Kaathalikka Aasaiyundu 18

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

என்ன சொல்றது இவர்களையெல்லாம்......
பொள்ளாச்சி கேஸ்.....
FB-ல நேர்கொண்ட பார்வை.....
இங்கே காதலிக்க ஆசையுண்டு.......

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மனிதனை எங்கேயும் கொண்டுசெல்லும்.......
ஆறாவது அறிவான பகுத்தறிவை use பண்ணாத வரை இந்த மாதிரி எல்லாம் தொடரும்......
ஒரு முறை தவறி விட்டாலும் செய்த தப்பை உணரணும்.......
அதுவுமில்லை.......
நன்மையோ தீமையோ..... அவரவருக்கு அவரவர் காரணங்கள்.......
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
சபாஷ் ஜமுனா.... செந்தில் சார் உங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா.... இப்ப வர்ற இந்த பதட்டமும் பரிதவிப்பும் மத்த பொண்ணுங்கள இப்படி செய்யும் போது வரையே....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top