அய்யோ....
மஞ்சும்மா... உங்க புள்ளய love last epi லேயே severe-ரா attack பண்ணிருச்சி so sir அப்படி தான் இருப்பார் எதுக்கு இந்த shock reaction....
உங்க சின்ன பிள்ளைக்கு பெண் பார்த்து உங்க இஷ்ட படி செஞ்சரலாம் ( பய புள்ள அது என்ன செய்ய போதோ பேர் வேற நிவின்னு வச்சுருக்கு)
ரூபன் ....கண்மணி யை எப்டி correct பண்ண போறிங்க வருணை எப்டி overtake பண்ண போறீங்க... உங்க samalifications எல்லாம் கண்ஸ் Father கிட்ட work out ஆகுமாமாமா... வருண் இத easyயா எடுத்துபாரா பார்க்கலாம் upcoming episodesல...
பார்ர்ர்டா..... கண்ஸ்கு கட்ட பாத்து பதற தெரிஞ்சிருக்கே.. இதுல சேந்தாப்டி ரெண்டு வார்த்த வேற Medical miracle... தான் போங்க...
ஹ்ம்ம்... பார்க்கலாம் இவளுக்கு love இதய கதவை knock பண்ணிருக்கானு இல்ல எப்பவும் போல சிரிச்சு வைக்க போறாளானு...
என்ன செய்ய போற கண்மணி....????
Precap eppo...?? Expect pannatha po sekkiram PC kodukarathu... Expect pannumpothu lateah tharathu ithea velaiyaa pochu ungaluku ... Eamaanthu porean unkatta naan.. ithea velaiyaa pochchu ennakku....
Intha episode superb sarayu .....