Kaathal Kondaenae 13

Advertisement

Joher

Well-Known Member
IPS officer ஆகப் போற தெனாவெட்டில் செல்வியை மிரட்டிப்பார்க்கிறானா.................

சரவணனிடம் alert ஆகிவிட்டான்.......... IPS ஆகுமுன்னே criminal மூளை நல்லா வேலை செய்யுது...........
 

banumathi jayaraman

Well-Known Member
Unnoda payatthai un thambi Arul Pandiyan nijamaakkiduvaan polave, Saravanap Pandiyan?
Yethu yeppadiyo ungamma kothaiy kitta unakku oru Yezharai kaatthuttirukku polave Saravanan?
 

fathima.ar

Well-Known Member
அண்ணா போலிஸ்..
தம்பி இதய திருடன்...
Alertஆஆ இருடா இருடா....

ஒரு ஒரு விஷயத்தையும் கரெக்டா செய்யனும்....
நல்ல பன்றீங்க பாஸ் லவ்வும்.
 

kayalmuthu

Well-Known Member
Evvolo nallavangala irunthalum jathi,anthasthunnu paropanga, ,,saravanan mattum enna? Arul un situation than ippo pavama irukku but entha thappume seiyamal thanndanai mattum selvikku,,,
 

Adhirith

Well-Known Member

சரவணனின் ஆராய்ச்சி பார்வையில் ,
அருளின் சுதாரிப்பு....அவனின் சந்தேகம் குறைந்தாலும்
கோதையின் இடைவிடா அலெர்ட் மெஸஜ் ...
இனி ஜாக்கிரதையாக இருக்க
சரவணன் எடுத்த முடிவு எல்லாம் சரிதான்...
செல்வியின் அருகிலே அருள் இருக்கிறான்
என்பதை மறந்தது தான் தவறு....

படிக்கும் பெண்ணை தொல்லை படுத்த கூடாது
என்று நினைத்தாலும்...
அவளுக்கு சஞ்சலமும்,பயமும் ஏற்பாடும் மாதிரி
நடந்துக் கொள்கிறான்......

அருள் IPS, உன் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன...?
அவளின் நிம்மதி தறகாலிகமான ஒன்றா....???.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top