Kaathal Kondaenae 1

Advertisement

Manimegalai

Well-Known Member
ஒரு சிறு பெண் செல்வி
வாசல் கூட்டுவது பற்றி யோசிக்கும் நிலையில் இருக்கு வேறுபாடுகள்..
இப்பொழுது படித்தவர்கள் சமூகம் மாறிடும் நினைத்தால் பெரிய இடி..
இப்பொழுது இன்னும் வலுக்கிறது..
சரவணன் ரியலி கிரேட்..
பண உதவி செய்தது ரொம்பவே பிடித்தது..
இறப்பில் கூட லஞ்சம். :(
 

banumathi jayaraman

Well-Known Member
ஹே, எங்க செல்வியோட
காட் பாதர், சரவண பாண்டியன்,
என்ட்ரியாயிட்டாரு
வாங்கோ, வாங்கோ,
சரவண பாண்டியன்,
எஸ் பி சார் and ஏ சி சார்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடக்கடவுளே?
இரண்டு பேருக்கு,
சாப்பாட்டுக்கு,
ஒரு நாளைக்கு,
ஐம்பது ரூபாய்
எப்படிப் போதும்,
மல்லிகா செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹ்ம்ம்.....................இளமையில்
வறுமை, மிகவும் கொடியது பா
சும்மாவா, அவ்வைப்பாட்டி
சொல்லி வைச்சுட்டுப்
போனாங்க, மல்லிகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அப்பா இறந்த துக்கத்தைக் கூட
உணர இயலாத, பதினான்கு
வயதுச் சிறுமி, கோதையிடம்
பணம் கேட்டு அவர், செல்வி
கேட்டதை விட குறைவா தான்
தருவேன்=னு சொல்லும்
பொழுது, சரவணனின் உதவி
ஏதும் உண்டா=ன்னு பார்க்கும்
பொழுது, செல்விக்கு மட்டும்
இல்லை, எனக்கும் அழுகை,
தொண்டையடைத்தது,
மல்லிகா மணிவண்ணன் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
''பணமில்லாமல் சாகக்கூட
முடியாது என்றாகி விட்டது''
வரிகள், மிகவும் அருமை,
மல்லிகா செல்லம்
 

Manimegalai

Well-Known Member
KK.......... செம நாவல்........... அதிகார வர்க்கத்திற்கும் அடிமைகளுக்கும் நடக்கும் போராட்டம்........... KUM கூடத்தான்............

But காதல் என்று வந்து விட்டால் அதிகாரமாவது........... அடிமையாவது.......... எதுவும் செல்லுபடியாகாது...............

In this regard, I will appreciate Arul for his bold decision............

Waiting for the next epi...........
உங்க கமெண்ட் நல்லா இருக்கு jo..:)
ஆனால் அடிமைகள் என்ற வார்த்தை பிடிக்கல..:(
 
Last edited:

Joher

Well-Known Member
உங்க கமெண்ட் நல்லா இருக்கு jo..:)
ஆனால் அடிமைகள் என்ற வார்த்தை பிடிக்கல..:(


நானா சொல்றேன்........ அருளும் கதிரும் அப்படி தான் செல்வியையும் லலிதாவையும் நினைக்கிறார்கள்........ அவங்க ரெண்டு பேருக்கும் தங்களிடம் வேலை செய்பவர்களை அப்படி நினைக்க தோணுது.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top