Iratturamozhithal - 21

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பானுமா .. லேட் ...?
"சர்வம் சக்திமயம்"-க்கு
கமெண்ட்ஸ் எழுதிட்டிருந்ததுல
இந்த லவ்லி அப்டேட்
வந்ததைப் பார்க்கலை,
ஆதி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மேலும் மேலும் தப்பு பண்ணிட்டேப் போறான் மனோகரன்
அவன் பொண்டாட்டி மட்டும்
உயிருடன் இருந்திருந்தால்
இவன் செஞ்ச இந்த வேலைக்கு
இன்னொரு தடவை செத்திருப்பாள்,
ஆதி டியர்

ஆபத்தில் இருக்கும் ஒரு
பெண்ணைக் காப்பாற்ற
வேண்டியதுதான்
ஆனால், இன்னும் கொஞ்சம்
கேர்புல்லாக SNP சூர்யா
இருந்திருக்கலாம்
அட்லீஸ்ட் எங்கே இருக்கேன்-ங்கிறதையாவது பையனுக்கு சொல்லியிருக்கலாம்

ஒரு மனிதன் சுய நினைவில்
தப்பு செய்யுறானா?
இல்லையா-ங்கிறதை அந்த
வீடியோவைப் பார்க்கும்
பொழுது தெரியாதா,
ஆதி டியர்?

மனோகரன் தண்டனைக்கு
ஒண்ணு
கல்பலதிகாவை சமாதானம்
செய்ய ஒண்ணு
அப்புறம் பாஸ்கர் and லதிகா
மேரேஜுக்கு ஒண்ணு ஆக
இன்னும் 2 or 3 அப்டேட்ஸ்
வருமா, ஆதி டியர்?
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
மேலும் மேலும் தப்பு பண்ணிட்டேப் போறான் மனோகரன்
அவன் பொண்டாட்டி மட்டும்
உயிருடன் இருந்திருந்தால்
இவன் செஞ்ச இந்த வேலைக்கு
இன்னொரு தடவை செத்திருப்பாள்,
ஆதி டியர்

ஆபத்தில் இருக்கும் ஒரு
பெண்ணைக் காப்பாற்ற
வேண்டியதுதான்
ஆனால், இன்னும் கொஞ்சம்
கேர்புல்லாக SNP சூர்யா
இருந்திருக்கலாம்
அட்லீஸ்ட் எங்கே இருக்கேன்-ங்கிறதையாவது பையனுக்கு சொல்லியிருக்கலாம்

ஒரு மனிதன் சுய நினைவில்
தப்பு செய்யுறானா?
இல்லையா-ங்கிறதை அந்த
வீடியோவைப் பார்க்கும்
பொழுது தெரியாதா,
ஆதி டியர்?

மனோகரன் தண்டனைக்கு
ஒண்ணு
கல்பலதிகாவை சமாதானம்
செய்ய ஒண்ணு
அப்புறம் பாஸ்கர் and லதிகா
மேரேஜுக்கு ஒண்ணு ஆக
இன்னும் 2 or 3 அப்டேட்ஸ்
வருமா, ஆதி டியர்?

ரெண்டு அப்டேட் வரும் பானுமா; கல்பலதிகா ஏற்கனவே சமாதானமாகிட்டா..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top