Iratturamozhithal 11

Advertisement

Saroja

Well-Known Member
இன்னும் சில வீடுகளில் நடப்பது தான்
இந்த மாதிரி குழந்தைகளுக்கு மத்தியில்
எல்லோரும் சேர்ந்து படுத்துட்டே பேசி சிரித்து அழகான தருணம்
பாஸ்கர் லதிகா பிரச்சனை யார் தீர்த்து வைக்க
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
இன்னும் சில வீடுகளில் நடப்பது தான்
இந்த மாதிரி குழந்தைகளுக்கு மத்தியில்
எல்லோரும் சேர்ந்து படுத்துட்டே பேசி சிரித்து அழகான தருணம்
பாஸ்கர் லதிகா பிரச்சனை யார் தீர்த்து வைக்க
கூட்டு குடும்பத்தில் .. இயல்பாய் நடக்கும் விஷயம்..

பாஸ்கர் லதிகா - 'பேசி' தீர்ப்பார்களாயிருக்கும்... ;)

நன்றி சரோ...
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Sisters love success, brothers?
லவ்-ன்னாவே சக்சஸ்தான்... உண்மையா இருந்தா.....

தேங்க்ஸ் கிருஷ்ணா..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top