ஹாய் வாசகர் அண்ட் வாசிகிகளே.....
என் இரண்டாவது கதையான “விழிமூடினேன் உன் நினைவிலே” கதை ஃபைனல் யுடி போடப்போறேன் ......
எல்லோருக்கும் ரொம்ப நன்றி... மக்களே.....
என் கதைக்கு ஆதரவு தந்து, லைக் மற்றும், கமென்ட்ஸ் போட்ட மக்களுக்கும், லைக் மட்டும் போட்டுவிட்டு கமெண்ட்ஸ் போடாமல் படித்துவிட்டு செல்லும் மக்களுக்கும் மிகவும் நன்றி...
இன்று கதையின் முடிவு பகுதியான... திரியை போடபோகிறேன்.....
இந்த இணயத்தளத்தில் அறிமுகம் செய்து வைத்த “மல்லிகாமணிவண்னன் அவர்களுக்கும், எந்த நேரமாக இருந்தாலும் எனக்கும் லிங்க் கொடுத்துவிட்டு, என் வேலையின் பழுவை புரிந்துகொண்டும் கதைக்கான லிங்க் அவரே போட்டுவிட்டு செல்லும் என் தோழி “சரயு அக்காவிற்க்கும்” மிக்க நன்றி.....
https://mallikamanivannan.com/ilakkikarthis-vizhi-moodinen-un-ninaivile-final/