Joher
Well-Known Member
இல்லை தான் ..... மாட்டுல இருந்து வருதாம் .....
எனக்கு பைத்தியம் பிடிக்காதது தான் பாக்கி .....
so sad of you Uma ...........
very difficult to cook ............
வெங்காயம்....... பூண்டு????????
இல்லை தான் ..... மாட்டுல இருந்து வருதாம் .....
எனக்கு பைத்தியம் பிடிக்காதது தான் பாக்கி .....
இது சரி வராது சகோதரி எனக்கு ,இப்படி பல புக் எடுத்து படிக்கும் ஆர்வத்தில் விடிய விடிய படித்த அனுபவம் உண்டு எனக்கு. எனக்கு தூக்கம் வேணும் எனில் எதாவது ஆங்கிலம் பாடபுக் தந்தால் அட்டை படம் தொட்டவுடன் சும்மா தூக்கம் சுகமாக வரும்me சிம்பிள்.....
ஏதாவது ஒரு புக் எடுத்து கொஞ்சம் நேரம் படுத்திருந்து படித்தால் தானாக தூக்கம் வரும்........
அதெல்லாம் சேர்த்துக்கலாம்so sad of you Uma ...........
very difficult to cook ............
வெங்காயம்....... பூண்டு????????
இது சரி வராது சகோதரி எனக்கு ,இப்படி பல புக் எடுத்து படிக்கும் ஆர்வத்தில் விடிய விடிய படித்த அனுபவம் உண்டு எனக்கு. எனக்கு தூக்கம் வேணும் எனில் எதாவது ஆங்கிலம் பாடபுக் தந்தால் அட்டை படம் தொட்டவுடன் சும்மா தூக்கம் சுகமாக வரும்
பூவுல பட்டர் விக்குதுசுத்த சைவம் ...ஜோ
பால், தயிர் கூட சாப்பிட மாட்டார் .....
பூவுல பட்டர் விக்குது
நல்லா வருவாங்க ..எங்க இருந்து இப்படி கிளம்புறாங்க
என்ன செய்வது சகோதரி. படித்து அனைத்தும் அரசு தமிழ் பள்ளிகள். அப்பா - அம்மா சரியாக படிக்கதவர்கள். அம்மா விடம் இருந்து நாவல் படிக்கும் பழக்கம் ஓட்டி கொண்டது. தமிழில் படித்து தான் சகோதரிB.A{பொருளாதரம்} படித்தேன் . அப்படியும் இந்த ஆங்கிலம் வரவேயில்லை சகோதரி. என்ன செய்வது. அது எனக்கு வரவில்லை, அதனால் நான் ஓடியந்துவிட்டேன் சகோதரிAnna unga tips semma useful anna,,,irunthalum ungalukku Englisha kandal why kolaiveri anna???ungalathu tamizh narration arumai annam,
என் இனம் சகோதரி{அரசு பள்ளி மாணவர்கள் இனம்}. சும்மா சகோதரி. நீங்கள் ஆசிரியர் அதுவும் அரசு பள்ளி என்று தெரியும் சகோதரி. உங்கள் பணி எப்போதும் உயர்வனது சகோதரிEnglish theriyathathinal entha oru problem illai anna,i ungalathu ennangalai aduthavarkalitam kondu sella thavai oru mozhi,,,,athuvum nam thaimozhil than migasrappaga velipatuthamudium anna,,,i am also govt school student than anna poth tamil medium anna,then now i am government school teacher anna,,,