VERY NICEவெறுக்கும் தனிமையும்
விருப்பமாய் மாறும்
கையில் உன் நாவல் இருந்தால்
வாழும் ஊர் வேறாகிட
கேட்கும் மொழி வேறாகிட
நேரமும் காலமும் வேறாகிட
அமுதமாய் தான் தோன்றியது
தமிழ் பேச்சு காதில் விழுகையில்
தமிழோடு தமிழரோடு
இணைத்து
புது நல்நட்புகளையும்
இணைத்தே.
வெறுமை நீக்கியது
நின்தளம்...
காலத்தோடு ஒன்றிய
முன்னேற்ற பாதையில்
நடந்து செல்கிறாய்...
உன்நடையில் மயங்கிதான்
தொடர்கிறோம்
நில்லாது பயணிக்க
விரும்புகிறோம்
உடன் வர நாடுகிறோம்....
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
WOW SUPER CAKE CUT PANNA VENDAAM APPADIYE SAAPIDANUMPOLA ERUKU
BANUMA SO SWEET"பிறந்த நாள்
இன்று பிறந்த நாள்
நீங்கள் பிள்ளைகள் போலே
தொல்லைகள் எல்லாம்
மறந்த நாள்
HAPPY BIRTH DAY TO YOU
மல்லிகா மணிவண்ணன் டியர்
உறவு என்ற வானத்திலே
நாம் பறவை ஆகலாம்
உள்ளம் என்ற தோட்டத்திலே
நாம் மலர்கள் ஆகலாம்
காதல் என்ற சோலையிலே
நாம் தென்றல் ஆகலாம்
கண்கள் என்ற கோயிலிலே
நாம் தெய்வமாகலாம்..........."
HAPPY BIRTH DAY TO YOU
HAPPY BIRTH DAY TO YOU
HAPPY BIRTH DAY TO YOU
மல்லிகா செல்லம்
AWESOME
Video by thangamalar , hema and Malli fans group...
Birthday wishes Malli
JO EVLO NOVEL COLLECTION WOW SUPERஎன்னோட no. 1 time pass மல்லி novels தான்........ எல்லாமே படிச்சிட்டேன்......... சில நாவல்கள் தான் திரும்ப திரும்ப படிக்க தூண்டும்....... ஆனால் மல்லியோட நிறைய கதைகள் நான் எத்தனை முறை படிச்சேன்னு எனக்கே தெரியாது......... அப்படி ஒரு narration....... ஒவ்வொரு வரியும் கதை சொல்லும்....... கையில் எடுத்தால் கீழே வைக்க தோனாது.........
After SM, missing Malli a lot.........
திரும்பவும் அதே வேகத்தோடு வந்து 25th நாவலை (MM மாயமாய் மந்திரமாய்........) முதலில் முடிக்கணும்னு வேண்டிக்கிறேன்.........
Miss you a lot Malli...........
நீலகண்ணழகிக்கு போட்ட அதே வரிகள்...........
Every one can dream......... But every dreamer cannot be a writer.........
Every one can see......... But only the writer makes the reader to feel...... visualise..........
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மல்லி...........
View attachment 1557
VERY NICE JO