என் மனம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கீத்து சிஸ். நீங்களும் உங்கள் குடும்பமும் சகல சம்பத்துக்களும், ஐஸ்வர்யங்களும், கீர்த்திகளும் பெற்று நோய்நொடியின்றி பல்லாண்டு காலங்கள் நீடூழி வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல பிள்ளையாரப்பாவைப் பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன்.
@Geethanjali கீதாஞ்சலி டியர்
இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், கீதாஞ்சலி டியர்
நீங்களும், உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, கீதா டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், கீதாஞ்சலி டியர்