வெற்றி ஆனந்தி அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டா போல இருக்கே
Thanks Chitra sis..Nice
Nandri Banu dear..
மிகவும் அருமையான பதிவு,
கிரிஜாஷண்முகம் டியர்
அச்சோ வேற மாப்பிள்ளையா? ஏன் பானு டியர் இவ்ளோ கோபம்..? கட்டிக்க போறவாகிட்ட காதலை எதிர் பார்க்கிறது thappa?இதெல்லாம் கொஞ்சங் கூட சரியில்லை, கிரிஜா டியர்
இவ்வளவு நாளாய் அந்த சிவமுகிலன் பயல்தான் அபர்ணாவை மிரட்டிக்கிட்டே இருந்தான்
இப்போ இந்த வெற்றிமாறன் பயல் ஆனந்தியை மிரட்டுறானே
ஆண் பிள்ளைகள் இல்லாததால் உடம்பு சரியில்லாத அம்மா அப்பாவை விட்டுட்டு புருஷன் வீட்டுக்கு போறதுக்கு ஆனந்தி அழுதால் அன்பா அனுசரணையா உன் பெற்றோரையும் நான் பார்த்துக்குவேன்னு இதமா பதமா சொல்லுறதை விட்டுட்டு இப்படி கடிச்சு குதறுறானே
ஊஹூம் இவன் வேண்டாம்
உனக்கு நாம வேற மாப்பிள்ளை பார்க்கலாம், ஆனந்தி
Konjam makkuthan pola.. Thanks Chitra sis..வாத்யார் பிள்ளை மக்குனா இங்க வாத்யாரே மக்கா
Thanks Sindhu sis..Nice update
Thanks Chanmaa sis..அருமையான பதிவு
Thanks Vijaya sis..Nice.
Thanks Laksh sis..super epi sis