From Me

Advertisement

Suvitha

Well-Known Member
கண்டிப்பா சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் மல்லி மா.
அதனால நல்லா Rest எடுத்துட்டு relax ஆகவே வாங்க.நாங்க wait பண்றோம். உங்கள் ஆரோக்கியத்திற்காக கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.
 

Sundaramuma

Well-Known Member
உங்க வசதிப்படி பண்ணுங்க மல்லிகா ....உங்களுக்கு எங்களோட ஆதரவு எப்போதும் இருக்கும் .....நல்லா குணமாகிட்டு தேவையான ஓய்வு எடுத்துட்டு வாங்க ...காத்து இருக்கோம் .....

இப்போ தலத்தில் நிறைய புது எழுத்தளார்கள் ...அவர்களோட கதையும் நல்லா இருக்கு ....எல்லோருக்கும் என்னோட ஆதரவை முடிந்த அளவு கொடுப்பேன் .....
Take care Mallika
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top