hi maநான் முதல் முதல்ல படிச்ச மல்லி கதைனா "கனாவில் உன் முகம்"
நான் flat ஆன கதைனா, சொன்னா அதிர்ச்சி ஆவிங்க "நீதானே தாலாட்டும் நிலவு"
Hifiii
Second one enaku pidikum....ena andha RAJI Appa matter padicha bp eriiiiidum....but ithoda part2 nerya peruku pidikum bcz of kaniii..but enaku epome ntn than....and Senthil oda andha humor ,love , உண்மையை சொல்றத ,ராஜியோட கெத்து...பார்ட் டூ ல ஆகாஷ் அக்கா பிள்ளையை அப்பா அம்மா கூட இருக்க. Allow panradhu nu she standsss out.......