Joher
Well-Known Member
அடடா
ஆமாம்ப்பா புகழ் ஜெய்யின் ப்ரெண்ட்
இப்போ இங்கே வருவதற்கு கார் கூட கொடுத்திருக்கான்
நான்தான் யுவராஜ்ன்னு தப்பா புரிஞ்சிக்கிட்டேன்
அப்போ யுவராஜ்ஜூக்கு ராதிகா ஜோடி ராதிகாவுக்கும் யுவராஜ் மேல ஆசைதான் போலவே
yes முன்னாடியே ஒரு முறை ஜெய் முறைச்சு பார்ப்பான் அத்தை வீட்டுக்கு வரட்டுமா நாங்களும்....... எங்களையும் கூப்பிட்டாங்கனு சொல்றப்போ......