banumathi jayaraman
Well-Known Member
குமாரசாமி, அவர் மனைவி,
கார்ல லிப்ட் கொடுத்த, அல்லிராஜன் ஐ.எப்.எஸ். and one another person=ன்னு, நாலு பேர், கார் விபத்தில இறந்திருக்காங்க.
ஆனா, மூணு பேர் இறந்திருக்காங்க=ன்னு தானே, கணேஷும், அவங்கப்பாவும் எழுத வைச்சுருக்காங்க, சவீதா டியர்
அல்லிராஜனைப் பற்றி விசாரிக்க வந்த
ஆர்.டி.ஓ.தான் ரம்யாவோட மாமா=ன்னா,
அந்த நாலாவது person, இறந்தவர், யார் பா, சவீதா செல்லம்?

Last edited: