Emai Aalum Niranthara 5

Advertisement

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

காதலே இல்லாக் காதல்
இதுதான் இன்றைய காதல்!
பணம் பார்க்கும் காதல்
குணம் பார்ப்பதில்லை!
பதம் பார்க்கும் காதல்
இதம் பார்ப்பதில்லை!
அமத்துவம் பார்க்கும் காதல்
மகத்துவம் தெரியவில்லை!
தத்துவம் பேசும் காதல்
பக்குவம் அறியவில்லை!

நன்றி
 

mithravaruna

Well-Known Member
இளவயதில் தடுமாற்றம்..
எதையும் எதிர்கொள்ளும்
துணிவு..
தொலைந்து தான் போகும்
நிதர்சனத்தை உணரும் போது....


அருமை பாத்திமா.


நிதானம் இல்லா வாழ்வில்
நிதர்சனம் எங்கே தேட!
விதானம் இல்லா வீட்டில்
விருப்பங்கள் எங்கோ ஓட!
பிரதானம் இல்லா பாட்டில்
ஆதியும் அந்தமும் புரியா மெட்டில்,
காதல் மட்டுமல்ல -
கனிவும் தெளிவும் அறியா மாக்களாய்
எம் மக்கள்!
 

Joher

Well-Known Member
நடுத்தர வாழ்வுன்னாலும் பொறுப்போடு இருக்கறது மட்டும்தான் யோசிக்கும்........எல்லோரும் அல்ல.....

வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்கள் தெரிந்தால் மட்டுமே இது சாத்தியம்...... அது நடுத்தரமோ...... மேல்தட்டோ...... கீழ்தட்டோ...... ஆணோ..... பொண்ணோ......

இப்போது எல்லா வீட்டிலும்
ஒன்று பெற்றால் ஒளிமயம்.......
இரண்டு பெற்றால் இன்ப மயம்னு இருக்கு......

எல்லாமே instant...... readymade.......
கேட்டவுடன் கிடைக்கணும்........

உறவுகளும் கூட........

இதில் யோசிக்க நேரம் எங்கே??????
 

Joher

Well-Known Member
ஹாய் மல்லி,

காதலே இல்லாக் காதல்
இதுதான் இன்றைய காதல்!
பணம் பார்க்கும் காதல்
குணம் பார்ப்பதில்லை!
பதம் பார்க்கும் காதல்
இதம் பார்ப்பதில்லை!
அமத்துவம் பார்க்கும் காதல்
மகத்துவம் தெரியவில்லை!
தத்துவம் பேசும் காதல்
பக்குவம் அறியவில்லை!

நன்றி

Yes......
But எல்லாவற்றையும் சரியாக பார்த்து வருவது காதலா?????

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க.......


இதுதான் இன்றைய காதல்......
 

MythiliManivannan

Well-Known Member
வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்கள் தெரிந்தால் மட்டுமே இது சாத்தியம்...... அது நடுத்தரமோ...... மேல்தட்டோ...... கீழ்தட்டோ...... ஆணோ..... பொண்ணோ......

இப்போது எல்லா வீட்டிலும்
ஒன்று பெற்றால் ஒளிமயம்.......
இரண்டு பெற்றால் இன்ப மயம்னு இருக்கு......

எல்லாமே instant...... readymade.......
கேட்டவுடன் கிடைக்கணும்........

உறவுகளும் கூட........

இதில் யோசிக்க நேரம் எங்கே??????
நிதர்சனமான வார்த்தைகள்......
 

Joher

Well-Known Member
மனிதர்களை பிடித்து வைப்பது emotions..... bonding.....

உண்மை...... இது மட்டும் இல்லாவிட்டால் ஓட்டும் இல்லை...... உறவும் இல்லை.....
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் மல்லி,

காதலே இல்லாக் காதல்
இதுதான் இன்றைய காதல்!
பணம் பார்க்கும் காதல்
குணம் பார்ப்பதில்லை!
பதம் பார்க்கும் காதல்
இதம் பார்ப்பதில்லை!
அமத்துவம் பார்க்கும் காதல்
மகத்துவம் தெரியவில்லை!
தத்துவம் பேசும் காதல்
பக்குவம் அறியவில்லை!

நன்றி
அருமை பாத்திமா.


நிதானம் இல்லா வாழ்வில்
நிதர்சனம் எங்கே தேட!
விதானம் இல்லா வீட்டில்
விருப்பங்கள் எங்கோ ஓட!
பிரதானம் இல்லா பாட்டில்
ஆதியும் அந்தமும் புரியா மெட்டில்,
காதல் மட்டுமல்ல -
கனிவும் தெளிவும் அறியா மாக்களாய்
எம் மக்கள்!
வெகு அருமை,
மித்ரவருணா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top