Emai Aalum Niranthara 16

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Next what?????

No rest..... Already full day எடுத்தாச்சு.....
வீக் என்ட் வேற .. :p:p
திரும்பவும் படித்து பார்த்தால் Weekend எதுவும் இருக்காதுன்னு தோணுது....

மூர்த்திக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு நினைத்தவன் என்னை மட்டும் ஏன் விட்டான் என்கிற கோபம் அடிக்கணும்னு கூட தோனவைக்குது.....
நோ வயலென்ஸ்,
பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் பா, Joher டியர்
மால்=க்குப் போயி சுத்திப் பார்க்கலாம்,
சினிமா பார்க்கலாம்=னு பொஞ்சாதி சைந்தவி,
சொல்லி விஜயனோட பரிசுக்கு வேட்டு வைக்கலாம்
இல்லேன்னா பஞ்சரான உடம்பை வெளியே
காட்ட முடியாட்டி, சைந்தவி கூட விஜயன்
முட்டுக்காடு போலாம், Joher செல்லம்
So, நோ வயலென்ஸ்
 

aravin22

Well-Known Member
Hi mam

பிரித்வி சத்தம்போட்டு சிரித்து காரியத்தை கெடுத்துவிட்டார் அல்லது முதலில் விஜய் திணறுவதையும் கடைக்காரனை மிரட்டுவதையும் பார்த்திருக்கலாம்,விஜயும் சைந்தவி சேரந்துவிட்டார்கள் ஆனால் இன்னும் பேசி தீர்க்கப்படாத விசயங்கள் நிறைய இருக்கின்றனவே ,சந்தர்ப்பம் கிடைக்கும்போது பேசிவிடவேண்டும்,எப்போது பேசப்போகின்றார்கள்,ஏனெனில் வேறு வேறு பிரச்சனைகள் இவர்களை நோக்கி வந்துகொண்டேயிருக்கின்றது.

நன்றி
 

Joher

Well-Known Member
Thirumbavum love aaaa:eek:......

yes......... இப்பவும் அழகே உன்னை ஆராதிக்கிறேன்-ஆ.........

இல்லை........

நீ ஒரு பட்டம் நான் ஒரு பட்டம்
நான் ஒரு பட்டம் நீ ஒரு பட்டம்
சந்தர்ப்பத்தால் சந்தித்தோம்

எங்கு போவது எங்கு வாழ்வது
எங்கு வாழ்வது எங்கு போவது
இருவரும் ஒன்றாய் சிந்திப்போம்

பறக்கும் வரையில் பற
பழைய நினைப்பை மற
இந்த நிமிடங்கள் எடுத்துக்கொண்டு
இறந்த காலத்தை மன்னித்தோம்

லட்சம் வேண்டாம் லட்சியம் வேண்டாம்
அட்சம் வேண்டாம் அழுகையும் வேண்டாம்
இரண்டு கைகளூம் சிறகாய் போக
இரவும் வேண்டாம் பகலும் வேண்டாம்
பூக்களை எல்லை திறந்து பார்ப்போம்
பூமியை மெல்ல நுகர்ந்து பார்ப்போம்
கடலை மெல்ல கடந்து பார்ப்போம்
கவிதை கூட எழுதிப் பார்ப்போம்

ஏதும் வேண்டும் எதுவும் வேண்டும்
இருவர் பாடும் பாடல் வேண்டும்
உன்னை அணைத்து உறங்கும் போது
ஓசை இல்லா உலகம் வேண்டும்
வாலிபம் கொஞ்சம் இருக்க வேண்டும்
வாழ்க்கையை மெல்ல ரசிக்க வேண்டும்
நேற்று நாளை மறக்க வேண்டும்
இன்று மட்டுமே வசிக்க வேண்டும்


என்று இருக்க போகிறார்களா????????
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
yes......... இப்பவும் அழகே உன்னை ஆராதிக்கிறேன்-ஆ.........

இல்லை........

நீ ஒரு பட்டம் நான் ஒரு பட்டம்
நான் ஒரு பட்டம் நீ ஒரு பட்டம்
சந்தர்ப்பத்தால் சந்தித்தோம்

எங்கு போவது எங்கு வாழ்வது
எங்கு வாழ்வது எங்கு போவது
இருவரும் ஒன்றாய் சிந்திப்போம்

பறக்கும் வரையில் பற
பழைய நினைப்பை மற
இந்த நிமிடங்கள் எடுத்துக்கொண்டு
இறந்த காலத்தை மன்னித்தோம்

லட்சம் வேண்டாம் லட்சியம் வேண்டாம்
அட்சம் வேண்டாம் அழுகையும் வேண்டாம்
இரண்டு கைகளூம் சிறகாய் போக
இரவும் வேண்டாம் பகலும் வேண்டாம்
பூக்களை எல்லை திறந்து பார்ப்போம்
பூமியை மெல்ல நுகர்ந்து பார்ப்போம்
கடலை மெல்ல கடந்து பார்ப்போம்
கவிதை கூட எழுதிப் பார்ப்போம்

ஏதும் வேண்டும் எதுவும் வேண்டும்
இருவர் பாடும் பாடல் வேண்டும்
உன்னை அணைத்து உறங்கும் போது
ஓசை இல்லா உலகம் வேண்டும்
வாலிபம் கொஞ்சம் இருக்க வேண்டும்
வாழ்க்கையை மெல்ல ரசிக்க வேண்டும்
நேற்று நாளை மறக்க வேண்டும்
இன்று மட்டுமே வசிக்க வேண்டும்


என்று இருக்க போகிறார்களா????????
Very nice sis.
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Dear Siss,
namakku kavidhai eludhara alavukku knowledge illa. Etho konjam Taxation/Admin pathi theriyum, ethavathu udhavi thevainna kelungappa. Mudinthal.. help pannren.

Malli mam,

Sujatha Sir - oda katrathum petrathum madhiri oru form start pannalama?

Members avangaloda knowledge / doubts share/clear pannalame?

illa already namma blog la apidi irruka? Adhigaprasangi nnu thonina... mannikka venduguren.
 

Joher

Well-Known Member
Dear Siss,
namakku kavidhai eludhara alavukku knowledge illa. Etho konjam Taxation/Admin pathi theriyum, ethavathu udhavi thevainna kelungappa. Mudinthal.. help pannren.

Malli mam,

Sujatha Sir - oda katrathum petrathum madhiri oru form start pannalama?

Members avangaloda knowledge / doubts share/clear pannalame?

illa already namma blog la apidi irruka? Adhigaprasangi nnu thonina... mannikka venduguren.

உம் ஆவலை மெச்சினோம்...... இதோ பிடிமா....... link

https://mallikamanivannan.com/community/

under general........... பார்க்கலயா???????

forum tour arrange பண்ணனும் போல...........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top