Emai Aalum Niranthara 16

Advertisement

ThangaMalar

Well-Known Member
தேடினேன் காதலை மட்டுமல்ல
காதலித்த காரணத்தையும்

வெறுத்தேன் உன்னை மட்டுமல்ல
உன்னை தேடிய என் இதயத்தையும்

தவித்தேன் உன்னை பிரிந்ததால் மட்டுமல்ல
சேர முடியாததாலும்

சண்டைகள் சச்சரவுகள் இருந்தாலும்
உன் பார்வையில்
இன்று
மூழ்கினேன் உன்னுள் மட்டுமல்ல
உன் காதலிலும்


காத்திருக்கிறேன் நிரந்தரமாக
இப்படிக்கு
ஆள காத்திருக்கும் நிரந்தரா
Excellent Meera...
 

ThangaMalar

Well-Known Member
16th epi towards end suuuper...

நீண்ட நாட்களுக்கு அப்புறம் ஒரு ஜாலியான எபி...

அண்ணன் தங்கை நல்லா ஓட்றாங்கபா விஜய...

இவன் இளய தளபதி விஜய் இல்ல...

காமிடி ரௌடி விஜய் சேதுபதி போல!!!
:p:p:D:D:D
நானும் ரௌடி தான் .. :D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top