MythiliManivannan
Well-Known Member
உண்மைய சொன்னேம்பா......வொய் திஸ் கொலவெறி
உண்மைய சொன்னேம்பா......வொய் திஸ் கொலவெறி
என்ன மீராக்கா... எதுக்கு கரெக்ட் பண்ணனும்... அவளே தான் கரெக்ட் ஆகிடுறாளேஅடம் பிடிச்ச கழுதையா இருந்தா எப்படி கரெக்ட் பண்றது
நான், சூப்பர் மூஞ்சின்னுதானே சொன்னேன்யோவ் இன்னிக்கு நீ சரியில்லை
எங்க அண்ணாவை இப்படி damage பண்ணினா
பின் விளைவுகள் உனக்கு இருக்கும்
Sooperb, Meera dearதேடினேன் காதலை மட்டுமல்ல
காதலித்த காரணத்தையும்
வெறுத்தேன் உன்னை மட்டுமல்ல
உன்னை தேடிய என் இதயத்தையும்
தவித்தேன் உன்னை பிரிந்ததால் மட்டுமல்ல
சேர முடியாததாலும்
சண்டைகள் சச்சரவுகள் இருந்தாலும்
உன் பார்வையில்
இன்று
மூழ்கினேன் உன்னுள் மட்டுமல்ல
உன் காதலிலும்
காத்திருக்கிறேன் நிரந்தரமாக
இப்படிக்கு
ஆள காத்திருக்கும் நிரந்தரா
ஆக்க்ஷன்ல ஒண்ணும் கிடையாது.....வாய்பேச்சு வீரன்.....பேசியே காரியம் சாதிக்கிறான்அண்ணா பேசினதை பார்த்த டாக்டர் என்ன ஆனார்
கமாலிக்கு புதுசு புதுசா பேரு வைக்கறீங்க, பானும்மாயக்கோவ்?
காமாலை, சீ, சீ,
கமாலி யக்கோவ்?
உனக்கு, இது பத்தாது
இன்னும், எங்க சைந்தவி
கொடுப்பா பாரு,
கமாலி யக்கோவ்?