Emai Aalum Niranthara 16

Advertisement

MythiliManivannan

Well-Known Member
அது இல்ல பா...

"Ennai maatrum kaadhale...."
Andha vijay sethupathi
அந்த சேதுபதின்னா டபுள் ஓ.கே......ரவுடி மாதிரியே ஒரு மாயையை உருவாக்கிறதுல இரண்டுபேருக்குமே ஒத்துமை இருக்கு:p
 

fathima.ar

Well-Known Member
ஏன்... தளபதி நல்லா தானே பண்ணிட்டு இருக்கார்.. தூங்கி, சாப்பிட்ட முடிச்சப்பறம் லவ் லுக் விட்டாரா.. இல்லையா.. அவ தான் மயங்கிட்டாளே...

காசு இல்லாமல் ஒரு பயந்த லுக்கு;)
 

banumathi jayaraman

Well-Known Member
ஹலோ எச்சூச்சு மீ,
விஜயன் அண்ணாத்தே?
நல்ல வேளையா
உங்களோட பொஞ்சாதி
சைந்தவி, உங்க வூட்டாண்ட
போகாம இங்கனயே
இருந்தாங்கோ,
இல்லாங்காட்டி, நீங்கோ
பிரியாணிக் கடையில
மாவாட்டியிருக்கோணுமுங்கோ,
விஜயன் செல்லம்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top