Emai Aalum Niranthara 16

Advertisement

MythiliManivannan

Well-Known Member
யோவ் இன்னிக்கு நீ சரியில்லை
எங்க அண்ணாவை இப்படி damage பண்ணினா
பின் விளைவுகள் உனக்கு இருக்கும்
நான், சூப்பர் மூஞ்சின்னுதானே சொன்னேன்:eek:
அப்போ, அது தப்பா...:p
 

banumathi jayaraman

Well-Known Member
தேடினேன் காதலை மட்டுமல்ல
காதலித்த காரணத்தையும்

வெறுத்தேன் உன்னை மட்டுமல்ல
உன்னை தேடிய என் இதயத்தையும்

தவித்தேன் உன்னை பிரிந்ததால் மட்டுமல்ல
சேர முடியாததாலும்

சண்டைகள் சச்சரவுகள் இருந்தாலும்
உன் பார்வையில்
இன்று
மூழ்கினேன் உன்னுள் மட்டுமல்ல
உன் காதலிலும்


காத்திருக்கிறேன் நிரந்தரமாக
இப்படிக்கு
ஆள காத்திருக்கும் நிரந்தரா
Sooperb, Meera dear
 

MythiliManivannan

Well-Known Member
யக்கோவ்?
காமாலை, சீ, சீ,
கமாலி யக்கோவ்?
உனக்கு, இது பத்தாது
இன்னும், எங்க சைந்தவி
கொடுப்பா பாரு,
கமாலி யக்கோவ்?
கமாலிக்கு புதுசு புதுசா பேரு வைக்கறீங்க, பானும்மா
 

banumathi jayaraman

Well-Known Member
கமாலி யக்கோவ்?
நீ, வாங்குற சம்பளத்துக்கு நீதான்க்கா, வேலை
செய்யணும்
அத்தை வுட்டுட்டு,
எங்க விசயனை,
கூப்பிட்டு, கூப்பிட்டு,
ஏன்மா பேஜாரு
பண்ணுறே, கமாலியம்மா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top