Emai Aalaum Nirantharaa 2

Advertisement

Joher

Well-Known Member
வேலையில் சைந்தவிக்கு இது இரண்டாம் வருடம்........ திருமணம் முடிந்து விட்டுட்டு போய் மூணாம் வருடம்............
அம்மாவின் நினைப்பு சரி தான்.........
ஒடித்தான் போனாய்......... ஆனால் அந்த வாழ்க்கையை கூட உன்னால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லையே..............

finalyear படிக்கும்போதே விட்டுட்டு போய்விட்டாள் என்றால் 18 19 வயதில் திருமணமா??????? அதுவும் அவனின் அக்கா திருமணமாகாமல் வீட்டில் இருக்கும் போதே.......... மாமனார் மாமியார் பிரச்சனையா?????????? ஏன் தனியாக போகலாம் என்று சொல்கிறாள்??????? வசதி வாய்ப்பும் சைந்தவி வீட்டில் அதிகம் தான் போல.........


அண்ணனுக்கு தங்கையின் வாழ்க்கை போனதில் மிகவும் வருத்தம்............ தங்கையிடம் சொல்லலாமே தவிர விஜயன் கிட்ட தகராறு போவது சரியில்லை........ மூன்றாம் நபர் புகுந்தால் பிரச்சனியா அதிகமாகுமே தவிர குறையாது........ சைந்தவி தான் deal பண்ணனும்......

திமிர் எப்போ குறைஞ்சது......... இப்போ அதிகமாக........ நீலாம்பரி style dialogue.......:)

செய் என்று சொல்லுவதை செய்யாது மனித மனம்.......... அதற்க்கு தான் try பண்ணுறானா???????

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே
பஞ்சவர்ணக்கிளி நீ பறந்த பின்னாலும்
அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு
பறந்துவந்து ம் ம் ம் ம் ம் விருந்து கொடு ம் ம் ம் ம்
மனசுக்குள்ள சடுகுடு சடுகுடு மயக்கத்துக்கு மருந்தொன்னு குடு குடு...

பாடல் வரிகள் சைந்தவிக்கு நினைவுக்கு வந்தாலும் விஜய் நினைப்பு இதுதானோ...........

ஒட்டிக்கிறாயா????????? தொலையமாட்டியா?????? தெரிந்து சொல்றானா.......... இல்லை வெறுப்பேற்ற சொல்றானா??????

செம கூல் விஜய்........ அண்ணன் செம ஹாட்....... நிஜமான ஒரு அண்ணனின் பிரதிபலிப்பு ப்ரித்வி.........

தனியாக இருப்பது தெரியாது......... ஏன் தனியாக இருக்கிறாள்????????? இன்னும் சொல் செயல் முடக்கும் அளவுக்கு சைந்தவி இருக்கிறாள்.......... வேறு கல்யாணமும் செய்ய போவதில்லை......... பின் ஏன் divorce கேட்கிறான்........

விஜயின் ஏக்கங்கள் மனதோடு..........

படிக்கும் போதே விட்டு போய்விட்டாள்............ Fee pay பண்ணியது அண்ணன் தானா????????? அதனால் தான் அவன் கம்பெனிக்கே அழைத்துவிட்டானா???

very very interesting to read.............
 

Arivukodi

Member
ஆழமான பதிவு..என்னவென்று சொல்ல ..காதல் என்பது இருவரை மட்டுமே சார்ந்தது.. கல்யாண இரு குடும்பங்களின் சங்கமம் என்று எப்போது உணர்வார்கள் காதலர்கள். சைந்தவி பாவம்..விஜயும் அப்படி தான். போல..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top