E98 Sangeetha Jaathi Mullai

Advertisement

malar02

Well-Known Member
hi friend MM,

காலக்கடத்தி
இறந்த காலத்தின் கசடுகளை
கசக்கி எரித்துவிடும்
நிகழகாலத்தின் உதவியிருந்தால்
எதிர்காலத்தின் சுபிட்ஷம்
தெரியும்
நிகழ்காலத்தின் நினைவிருந்தால்
இருவருக்கும்



எஸ்
காதலில்லா காமம்
கடைசி வரை துணைவராது
காமம் தீரின் ????
காதலுடன் காமத்தில்
காமம் போயின்
காதல் நிற்கும் கடைசிவரை


நாயகிக்கு பலவண்ணம் கொடுக்கப்பட்ட்து ஆனால் அவள் கொண்டதோ நிர்மல இதயம் நிரந்தரமானது இனி அவள் கண்ணை போல் அவள் இருக்குமிடமும் குளிர்ச்சி

மாஸ் ஹீரோவின் திங்கிங்கும் மாஸாதான் இருக்கும் அவனின் தீரா நீல மயக்கம் நீளமாகட்டும்.......
வானுக்கும் நீச்சல்குளத்திற்கும் இடையே நிலமகளின் நீலக்கண்ணில் மூழ்கி முத்தெடுக்கட்டும்.......


யார் சொன்னது காதலின் நிறம் சிவப்பு என்று.........
இங்கு ஒரு புரட்சி 2017-ல் இருந்து MM -மால் SJM விருந்துண்டவர்களுக்கு......
காதலின் நிறம் நீலமானது
photo_93888733_small_2.jpg
 

malar02

Well-Known Member
Hi......MM.......Lovely morning....

E. 98...

காணிக்கை செலுத்துதல்,
வீடு கிரஹப்பிரவேச விழா
குடும்பத்தினர் சூழ.....
பதிவின் இறுதியில்
இனிமையான தனிமை
இருவருக்கும்.....ஆனால்
வர்ஷனி,.....வர்ஷனி....சந்தோஷ சங்கீத வர்ஷினி.....
அங்கெங்கெனாதபடி........
நீங்கமுற நிறைந்துள்ளாள் பதிவின் முழுதும்....
என்மனத்திற்கு முழு நிறைவை தந்து விட்டாய்,மல்லி....

ஈஷ்வரா....ஹா.....ஹா...
உன் " WATER BED " க்கான விளக்கம்....
ஹா......ஹா.....Holly Wood range க்கு உன் ரசனை.....
எங்கேயோ போய்விட்டது.....
ஹூம்ம்ம்.........eeeeeeeeennnnnjjjjooooyyyyyyy.....

SJM ன் முழுக் கதையும் கடைசி மூன்று வரிகளில்....
" அன்று காதலில்லா காமத்தில் சிக்குண்டு
கலவில் செய்த தவறுகளை இன்று களைந்து
காமமில்லாத காதலில்லை என்பதை
அவளுக்கு உணரவைத்து,மகிழவைத்து
தானும் அவளுள் மயங்கி மகிழ்ந்து அடங்கினான்..."

A PERFECT ENDING TO THE STORY.......
இந்த மாஜிக் உன்னால் மட்டும் தான் முடியும்....மல்லி...
உன்னால் மட்டுமே முடியும்.......
Nobody can ever touch your height.....
wishes.....wishes....my heart felt wishes only...


A very happpppppyyyyyy dayyyyyyyy......Malli...

//ஈஷ்வரா....ஹா.....ஹா...
உன் " WATER BED " க்கான விளக்கம்....
ஹா......ஹா.....Holly Wood range க்கு உன் ரசனை.....
எங்கேயோ போய்விட்டது.....
ஹூம்ம்ம்.........eeeeeeeeennnnnjjjjooooyyyyyyy.....//


4ok-j2Yb0pc.jpg
 

umamanoj64

Well-Known Member
ஆமா, உமா.. பிரமிப்பு தான்
மொட்டை மாடில நீச்சல் குளம்..
பார்க்கிங் லாட் ல நீச்சல் குளம்..
தோட்டத்தில் நீச்சல் குளம்..
இதெல்லாம் பார்த்திருக்கோம்..

பெட்ரூம் ல நீச்சல் குளம்..ஓபனா
வாவ்.. விஸ்வா.. ரசிகன்டா நீ...
அதுவும் நீல வானம் தெரிவது போல நீச்சல் குளம் :eek:..
ஓபனா?கண்ணாடி போட்டு குளோஸ்டா:p
அதை யார் கீளின் செய்வது:p
அதுக்காவது உள்ளே விடுவானா:p
 

Adhirith

Well-Known Member
hi friend MM,

காலக்கடத்தி
இறந்த காலத்தின் கசடுகளை
கசக்கி எரித்துவிடும்
நிகழகாலத்தின் உதவியிருந்தால்
எதிர்காலத்தின் சுபிட்ஷம்
தெரியும்
நிகழ்காலத்தின் நினைவிருந்தால்
இருவருக்கும்



எஸ்
காதலில்லா காமம்
கடைசி வரை துணைவராது
காமம் தீரின் ????
காதலுடன் காமத்தில்
காமம் போயின்
காதல் நிற்கும் கடைசிவரை


நாயகிக்கு பலவண்ணம் கொடுக்கப்பட்ட்து ஆனால் அவள் கொண்டதோ நிர்மல இதயம் நிரந்தரமானது இனி அவள் கண்ணை போல் அவள் இருக்குமிடமும் குளிர்ச்சி

மாஸ் ஹீரோவின் திங்கிங்கும் மாஸாதான் இருக்கும் அவனின் தீரா நீல மயக்கம் நீளமாகட்டும்.......
வானுக்கும் நீச்சல்குளத்திற்கும் இடையே நிலமகளின் நீலக்கண்ணில் மூழ்கி முத்தெடுக்கட்டும்.......


யார் சொன்னது காதலின் நிறம் சிவப்பு என்று.........
இங்கு ஒரு புரட்சி 2017-ல் இருந்து MM -மால் SJM விருந்துண்டவர்களுக்கு......
காதலின் நிறம் நீலமானது
photo_93888733_small_2.jpg

" அலையில்லாத ஆழி வண்ணம்......
முகிலில்லாத வானின் வண்ணம்,.......
மயில் கழுத்தில் வாழும் வண்ணம்.....
குவளைப் பூவில் குழைத்த வண்ணம்.....
ஊதா பூவில் ஒற்றிய வண்ணம்.....
எல்லாம் சேர்ந்து உன் கண்ணில் மின்னும்,.....
எல்லாம் சேர்ந்து உன் கண்ணில் மின்னும்......"

Poovizhi, these lines are for those who love BLU........
the warmsest and the coolest BLU.....
the only colour nearest to the true.....
:cool::cool:
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
அதுவும் நீல வானம் தெரிவது போல நீச்சல் குளம் :eek:..
ஓபனா?கண்ணாடி போட்டு குளோஸ்டா:p
அதை யார் கீளின் செய்வது:p
அதுக்காவது உள்ளே விடுவானா:p
:D:p:D:p
எவ்வ்வ்வளவோ பண்ணிட்டாரு, தல..
இத பண்ண மாட்டாரா...
செல்ப் கிளீனிங் தான்..
அதுக்கு ஏதாவது மெக்கானிசம் வச்சிருப்பாரு, மொட்ட பாஸ்..
 

malar02

Well-Known Member
" அலையில்லாத ஆழி வண்ணம்......
முகிலில்லாத வானின் வண்ணம்,.......
மயில் கழுத்தில் வாழும் வண்ணம்.....
குவளைப் பூவில் குழைத்த வண்ணம்.....
ஊதா பூவில் ஒற்றிய வண்ணம்.....
எல்லாம் சேர்ந்து உன் கண்ணில் மின்னும்,.....
எல்லாம் சேர்ந்து உன் கண்ணில் மின்னும்......"

Poovizhi, these lines are for those who love BLU........
the warmsest and the coolest BLU.....
the only colour nearest to the true.....
:cool::cool:
வாவ் நீலத்தை நிலை நிறுத்திடும் அழகு வரிகள்
2418eca1af7387fbb01c77f57e3fbf00.jpg
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அதுவும் நீல வானம் தெரிவது போல நீச்சல் குளம் :eek:..
ஓபனா?கண்ணாடி போட்டு குளோஸ்டா:p
அதை யார் கீளின் செய்வது:p
அதுக்காவது உள்ளே விடுவானா:p
car mirror pola...உள்ளே இருந்து பார்த்தால் தெரியும்...தண்ணீரை மாற்றினால் போதுமே...அதை மறு சுழற்சியில் பயன்படுததலாமே...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top