banumathi jayaraman
Well-Known Member
நீ ஒன்னியும் பீலாவாமே, ஒய்.ஜி.மஹேந்திரன்,
ஒரு படத்தில் சொல்வது போல, நெற்யா, நெற்யா
ஜருவ வச்சு பட்டுப் பொயவ, கட்டிக்கினு,
அல்லா நவையும், அள்ளிப்போட்டுக்கினு,
சும்மா ஜல்லு, ஜல்லு=னு, வந்துக்கினு,
போய்க்கினு, இருந்தா தாவல,
ப்ளூ ஐ ஏஞ்சல், வர்ஷ் பாப்பா
இத்தெல்லாம், நான் சொல்லலை,
வர்ஷ் கண்ணு
உங்க அண்ணிக்காரி, ஷாலினிதான்
சொல்லிக்கினு, செல்போனிலேயே,
திஷ்டி, கயிச்சாள்ள
ஒரு படத்தில் சொல்வது போல, நெற்யா, நெற்யா
ஜருவ வச்சு பட்டுப் பொயவ, கட்டிக்கினு,
அல்லா நவையும், அள்ளிப்போட்டுக்கினு,
சும்மா ஜல்லு, ஜல்லு=னு, வந்துக்கினு,
போய்க்கினு, இருந்தா தாவல,
ப்ளூ ஐ ஏஞ்சல், வர்ஷ் பாப்பா
இத்தெல்லாம், நான் சொல்லலை,
வர்ஷ் கண்ணு
உங்க அண்ணிக்காரி, ஷாலினிதான்
சொல்லிக்கினு, செல்போனிலேயே,
திஷ்டி, கயிச்சாள்ள
Last edited: