E97 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
மல்லிகா மேம்... கோடி கோடி நன்றிகள். ரமணன் வர்ஷினிக்கு வாழ்க்கையை பற்றி சொல்லிய ஒவ்வொரு சொல்லும் எனக்கேன்று குறிப்பாக சொல்வது போல்... விரக்தியின் விளிம்பில் இருந்து என்னை மீட்டு வந்திருக்கீங்க நீங்க.... என்ன சொல்லறதுனே தெரியல மேம்... பலகோடி நன்றிகள்
Not only you, Neela..
But all of us felt the same..
That is malli touch...
 

ThangaMalar

Well-Known Member
துணையாகுமுன்னே பெண்ணவளை
ரத்த வெள்ளத்தில் கண்ட
காதல் காவலன்...

அதே போல் மயங்கிய நிலையில பெண்ணை கண்டு
கணமும் தயங்காமல்
அவளை காத்தே
காதல் கணவனிடம்
சேர்த்த காவலன்..

மீண்டும் சந்தித்தே போது
அவளின்
ஆளுமையும் காதலும்
உணர்ந்தாலும்..

அவளின் தவறையும்
உணர்த்த மறக்கவில்லை..
அவள் உணராத
வரத்தையும்
உணர்த்த தவறவில்லை..


வராவின் நாயகன்
முல்லை மலரும் முன்
ஊட்டம் சேர்த்த
ஓர் நாயகன்
..
SJM ல ரமணனுக்கு கவிதை..
நடத்து நடத்து..
கலக்கல்ஸ்....

அடுத்த எபிலயாவது தலைக்கு தனியா ஒரு கவிதை பார்சல்...
 

madhusram

Well-Known Member
Story is nearing its end friends,

Still three more episodes to go

Please enjoy the story


Innum character analyse panninaa you wont be able to enjoy the story

Inga yaarum nallavangalum illai kettavangalum illai, they are best as well as not good on their own accord, but one very special thing not good part is between varshini and eswar only.

Thank you for the wonderful support and encouragement


E97 Sangeetha Jaathi Mullai 1

E97 Sangeetha Jaathi Mullai 2


:)

Kadaisi line ku enna artham???
. three epi vachikittu, innum suspence layae vidureengalae malli mam:oops:
 

Manimegalai

Well-Known Member
Kadaisi line ku enna artham???
. three epi vachikittu, innum suspence layae vidureengalae malli mam:oops:
அதேதான் எனக்கும்...:D
இவ்வளவு சிறப்பான விளக்கத்துக்கு பிறகும்
வர்ஷி பற்றி ஏன் அப்படி...ஒரு வார்த்தை..
 

madhusram

Well-Known Member
நெத்தி அடி அடிச்சா, வர்ஷினிக்குட்டி
கையாலே, அடிச்சது மறைந்து விடும்
ஆனால், சொல்லால் அடித்தது..................?
HATTS OFF TO YOU, வர்ஷ் பேபி
Correctu
Theeyinaar suttapun ullaarum aaradhe naavinaal sutta vadu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top