ThangaMalar
Well-Known Member
Not only you, Neela..மல்லிகா மேம்... கோடி கோடி நன்றிகள். ரமணன் வர்ஷினிக்கு வாழ்க்கையை பற்றி சொல்லிய ஒவ்வொரு சொல்லும் எனக்கேன்று குறிப்பாக சொல்வது போல்... விரக்தியின் விளிம்பில் இருந்து என்னை மீட்டு வந்திருக்கீங்க நீங்க.... என்ன சொல்லறதுனே தெரியல மேம்... பலகோடி நன்றிகள்
But all of us felt the same..
That is malli touch...