அஸ்வின் சண்டை போடுறானா...நோ காமெடி.விஸ்வாவையும், மாடல் வர்ஷாவையும் சேர்த்து யாரோ போட்டோ எடுக்குறாங்க..
நியூஸ் பேப்பர்ல போடுறாங்க..
அஸ்வின் போய் வர்ஷாட்ட சண்டை போடுறான்...
அப்புறம் அந்த மேனேஜர் தான் காரணம்னு தெரிஞ்சி மன்னிப்பு கேட்கிறான்..
அப்புறம்.. அப்புறம்.. அப்புறமே...
தல உட்கார்நத இடத்திலேயே இருந்து அடிப்பார்..
அவள் அலறியடிச்சு ஓடி வருவாள்...
ஏதோ பாதுகாப்புன்னு சொன்னாரே...வர்ஷூக்கு ல..
மவளே கையை வச்ச ...தொலஞ்ச
நோ..நோ...இன்று நோ...க.கு