E94 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
:)நானும் மகிழ்வாக சிரிக்கிறேன்..:D
நாங்க ஒரு பக்கம் பிக்அப் பண்ண அரக்கபரக்க போய்
அவங்க சிரிப்பை பார்ததுட்டு வந்துட்டோம்..
மகிழ்வில் எதிரியின் சதியை ஒதுக்குகிறேன்...
எப்படி...
டிராபிக் அதிகமா....
 

silmiya

Well-Known Member
:)நானும் மகிழ்வாக சிரிக்கிறேன்..:D
நாங்க ஒரு பக்கம் பிக்அப் பண்ண அரக்கபரக்க போய்
அவங்க சிரிப்பை பார்ததுட்டு வந்துட்டோம்..
மகிழ்வில் எதிரியின் சதியை ஒதுக்குகிறேன்...

தலயும் தளபதியும் போவாங்கன்னு தெரியும் அதான் நான்ல போகல.. :p
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எப்படி...
டிராபிக் அதிகமா....
வர்ஷூ &ஈஸை பார்ககப் போற மகிழ்வில்..இடக்கு மடக்காக போய்..ட்ராபிக் ஆக்கினதே நான் தான்....அதான் தாஸ் வரமுடியல:p
 

sindu

Well-Known Member
மிக மிக கனமான அத்தியாயம்
"நான் என்ற அகந்தை மமதை
என்னை தவிர யாரும் அவளை சமாளிக்க முடியாது என்ற எண்ணம்
அவளுக்கு என்னை விட சிறந்த வாழ்க்கை யார் கொடுப்பர் என்ற எண்ணம்
அவனின் மோகமும் காதலும் எல்லாம் சேர்ந்து அவளை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டது
உண்மையில் ஈஸ்வர் என்ற மனிதனை சந்திக்காமல் வேறு யாரையாவது திருமணம் செய்து இருந்தால் வர்ஷினி நன்றாக இருந்து இருப்பாள்.
இந்த பழக்க வழக்கமும் அவளுக்கு வந்து இருக்காது
"

பல நாள் சந்தேகத்திற்கு இந்த வரிகள் மூலமா பதில் கொடுத்துடீங்க

அவன் அகம்பாவம்
என்னை தவிர யார் வாழ்க்கை கொடுக்க முடியும் எனும் ஆணவம் அகங்காரம் mamathai...
பாவம் சிறு பெண் வாழ்வில் விளையாடி விட்டது

வாழ்க்கை கொடுப்பது என்று வரும் பொது ஆகாஷ் VTV -la சொன்ன வரிகள் நியாபகம் வருது

Malli correct decision indha epi earlier vanthu iruntha romba kastama irrukum
Atleast ippa Varsh santhosama iruppathu santhosama irrukku
 

ThangaMalar

Well-Known Member
விஸ்வாவையும், மாடல் வர்ஷாவையும் சேர்த்து யாரோ போட்டோ எடுக்குறாங்க..
நியூஸ் பேப்பர்ல போடுறாங்க..
அஸ்வின் போய் வர்ஷாட்ட சண்டை போடுறான்...
அப்புறம் அந்த மேனேஜர் தான் காரணம்னு தெரிஞ்சி மன்னிப்பு கேட்கிறான்.. :cool:
அப்புறம்.. அப்புறம்.. அப்புறமே... :D:p
 

ThangaMalar

Well-Known Member
தலயும் தளபதியும் போவாங்கன்னு தெரியும் அதான் நான்ல போகல.. :p
வர்ஷூ &ஈஸை பார்ககப் போற மகிழ்வில்..இடக்கு மடக்காக போய்..ட்ராபிக் ஆக்கினதே நான் தான்....அதான் தாஸ் வரமுடியல:p
நாயகன், நாயகி, தோழன் சிரிச்சதும் உங்க ஆட்டம் அதிகமா இருக்கே...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நாயகன், நாயகி, தோழன் சிரிச்சதும் உங்க ஆட்டம் அதிகமா இருக்கே...
ஆம்..இனி எங்களை அடைக்க முடியாது..
ஆட்டம் கொண்டாட்டம் தொடரும்....
எவ்வளவு நாளாச்சு ...எங்கே ஹேமா ...எடுத்துட்டு ஓடி வா
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer

silmiya

Well-Known Member
  1. விஸ்வாவையும், மாடல் வர்ஷாவையும் சேர்த்து யாரோ போட்டோ எடுக்குறாங்க..
    நியூஸ் பேப்பர்ல போடுறாங்க..
    அஸ்வின் போய் வர்ஷாட்ட சண்டை போடுறான்...
    அப்புறம் அந்த மேனேஜர் தான் காரணம்னு தெரிஞ்சி மன்னிப்பு கேட்கிறான்.. :cool:
    அப்புறம்.. அப்புறம்.. அப்புறமே... :D:p

    சன் டிவில விளம்பரம் பார்த்த எஃபெக்ட் போல :D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top