E91 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இதெல்லாம் ஓவர்....அவனை மாதிரி நல்ல மனிதன் எல்லாரையும் அனுசரித்து நடக்கனும்...பொண்டாட்டி மட்டும் பார்த்தா நீங்களே தாசன் என்று திட்டுவீங்க... ஈஸ் முரளிய அதட்டினதில் இருந்து ஷாலினிகிட்ட பேசி...மலர் அம்மாகிட்ட பேசினது எவ்வளவு அழகு முத்தமும் அழகு...ஏதோ மல்லி சிஸ் கதையில் அனைத்து உறவுகளையும் மதிக்கிற ஒரு நாயகன் கொண்டாடனும்...வர்ஷிக்கு எவ்வளவு கர்வம் இவன் என் கணவன் என்று..
பத்து அதையும் குறிப்பிட்டு ரஞ்சனியிடம் பேசினானே...இதைவிட என்ன வேண்டும்..
நக்கீர பரம்பரை..யார் தப்பு செய்தாலும் தப்பு தான்..
நீ தான் ஓவர்....பத்துவை எப்பவாது தாசன்னு திட்டியிருக்கிறேனா....
 

Manimegalai

Well-Known Member
நக்கீர பரம்பரை..யார் தப்பு செய்தாலும் தப்பு தான்..
நீ தான் ஓவர்....பத்துவை எப்பவாது தாசன்னு திட்டியிருக்கிறேனா....
நீங்க ஈஸ்வரை திட்டின கமண்டுக்கான பதில்..ஒழுங்கா பாருங்க...பொன்னுமா:D
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஆமா.. வர்ஷினி இப்போ ரொம்பவே அழகு..

அவள் கர்வம் அழகு..
கணவன் மீதான காதல் அழகு..
தமையனை சாடல் அழகு..
பெருந்தன்மையாய் மன்னித்தல் அழகு..
கம்பீரமாய் தன் சோகம் உரைத்தல் அழகு..
பிள்ளை கனியமுதம் கொஞ்சல் அழகு..
கண்ணான கணவனுடன் உரையாடல் அழகு...
காதல் கன்ன முத்தம் அழகோ அழகு..
என் டார்லிங்
கவிதை அழகோ அழகு....அவளைப் போலவே
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நீங்க ஈஸ்வரை திட்டின கமண்டுக்கான பதில்..ஒழுங்கா பாருங்க...பொன்னுமா:D
ஈஸ்வர் செய்ற தப்பை தான் சொல்றேன்...
நான் இங்கே அவங்களை பற்றி பேசல....
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நீங்க ஈஸ்வரை திட்டின கமண்டுக்கான பதில்..ஒழுங்கா பாருங்க...பொன்னுமா:D
ஈஸ்வர் செய்ற தப்பை தான் சொல்றேன்...அவன் செய்தாலும் தப்பு தான்.
அவனுக்கு குடும்பம் முக்கியம்....அப்புறம் தான் வர்ஷூ...:mad:
நான் இங்கே அவங்களை பற்றி பேசல....:cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top