E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

arunavijayan

Well-Known Member
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் இரண்டில்
என்ன தரப்போகிறாய்
கடிப்பதை கடித்துவிட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்

காதலே நீ பூ எறிந்தால் எந்த
மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால் எந்தக்
கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீழ்வதா இல்லை வீழ்வாதா
உயிர் வாழ்வதா இல்லை போவதா
அமுதென்பதா விஷமென்பதா
இல்லை அமுத விஷமென்பதா

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்

காதலே உன் காலடியில் நான்
விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ முடிக்கொண்டாய்
நான் குழுங்கிக் குழுங்கி அழுதேன்
இது மாற்றமா தடுமாற்றமா
என் நெஞ்சிலே பனி மூட்டமா
நீ தோழியா இல்லை எதிரியா
என்று தினமும் போராட்டமா

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் இரண்டில்
என்ன தரப்போகிறாய்
கடிப்பதை கடித்துவிட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்
images (13).jpg
 
arunavijayan

Well-Known Member
hi friend MM MM MM.......
1534515m.gif

பார்ட் i
அவன் மேல் இருந்து இறங்காத வர்ஷினியின் வாழ்க்கையை ஏக்கம் இயல்பான செய்கையை அருமை
அடலாஸ்ட் கடைசியா ஈஷ் என்ன வசனம் பேசனமோ சரியாக பேசிவிடடான் வர்ஷ்யை பற்றி அவனையும் உணர்ந்து சொல்லிவிடடானா
சூப்பர் அவளுக்குள் ஓடிக்கொண்டு இருக்கும் பிரச்னை அவள் வாயிலாக ......
இப்போதைய கதையின் பிரச்னையும் வந்தாச்சு அவனின் வாக்குமூலம் அவளின் மூர்க்கம் எக்ஸாக்டா அவளின் ஏமாற்றத்தின் உணர்வு awesome .....
பார்ட் 2
பாசத்துக்கு ஏங்கும் உணர்வுஅலைகள் அதில் காதலும் கலந்து இருப்பதை உணர்வாளா
ஈஷ்யின் புரிந்து கொளுத்தலின் தன்மை அருமை... அவள் மன தேவையின் உணர்வை புரிந்து கொண்டான் அடலாஸ்ட்
என்ன பண்ணுவது உப்பை திண்றவன் தண்ணி குடித்துதானே ஆகவேண்டும் இருந்தும் அவன் காயங்கள் அவள் மன காயங்களுக்கு வடிகாலாய்
//அவனின் வேண்டுதல் இது இதுதான் ஒரு ஒரு பெண்ணின் விருப்பமும் உலகில் சூப்பர்//
இது தான் வர்ஷியாக வருவாள் என்று எதிர்பார்த்திருந்தேன் அவளின் தனிமை அவளுள் மூர்க்கத்தை ஏற்படுத்தி இருந்தது இன்று அவளால் வந்த காயத்தின் வலி அவனைவிட அவளுக்கே அதிகமா தெரிகிறது வருடலில் தவறு செய்த குழந்தையை அடித்துவிட தாயின் பிற்பாடு செயல் தாய்மை எப்படி தன்னை ஒளித்து கொள்ள முடியும் .
ஐயோ உங்க ஸ்டைல் இன்னும் தலை துக்க காணாமே என்று பார்த்திருந்தால் வந்துவிட்ட்து கொன்னுட்டு என்று சொல்லி அதை தொடர்ந்து happy happy ....
வாவ் சூப்பர் டைலாக் டெலிவரி ஈஷ்க்கு
உண்மை அவனின் செயலுக்கு அவனுக்கே விளக்கம் இல்லாத நிலை அன்றிலிருந்து
பார்ட் 3
இவ்வளவுக்கும் நடுவே அவளின் வலிகளினால் அடைந்த தாக்கத்தின் விளைவால் தெளிவாக கொளுத்தி போடறா ஒரு வார்த்தையாய் அவனை வீழ்த்த
உண்மையாய் காதலிக்கும் மனைவியை யாரிடமாவது விட்டு கொடுக்க முடியுமா.....
ஆஹா கிளாஷ் ஆயிடுச்சி பூனைக்குட்டி வெளியே வரும் நேரம் அமைந்து விட்ட்து
பாவம் ஐஸ்..... விதி வலியது அதை தாங்கித்தான் ஆகவேண்டும் ஒரு கட்டத்தில் வாழ்வில் எல்லோரும் ..
இந்த கதை ஆரம்பித்து இருந்து பல கேள்விகளுடன் முடிந்தது ஒவ்வொரு தடவையும் ஆனால் இன்று கேள்விகள் தோன்றாமல் நிறைவை உணர்கிறது ஹாபிய எண்டிங்க நோக்கி நகர்ந்து விட்டதா
Jns4XPL1IuIjkAsAdIpHHjgZM0wJPkhoSr6xb7-LryE8ZhfHmgeymGeeTeOJgaPP9Qk=w120

என்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா ..தெரியுமா
கண்ணுக்குள்ளே தவழ்ந்து கதைகள் சொன்ன பின்னே
எண்ணத்திலே நிறைந்து அதில் இடம் பிடித்த பின்னே
நாம் இருவரும் நம் அன்பின்
பண்பின் தன்மையை அறிந்து கொண்ட பின்னே
உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
என் உள்ளம் காணும் கனவு என்ன தெரியுமா … தெரியுமா
images (11).jpg
 
murugesanlaxmi

Well-Known Member
சமைந்த பெண்ணின் அந்த நேரக் கலவர முகத்தை நீங்கள் காண நேர்ந்ததுண்டா?
சடங்கு தினத்தில் சந்தனத்தையும் மீறிக் கன்னங்கள் குங்கும நிறமடையும் ரசாயன மாற்றத்தை வியந்ததுண்டா?
சிறுமிக்கும் மனுஷிக்கும் அந்தக் குழந்தை சில நாட்கள் தடுமாறுவதை உணர முடிந்ததுண்டா?
கொஞ்சம் கொஞ்சமாக அவளில் பெண்வாசம் குடியேறுவது கண்டு பெருமைப்பட்டதுண்டா?
அக்காக்களின் கவலைகளைப் பற்றி, தங்கைகளின் பயங்களைப் பற்றி என்றேனும் யோசித்ததுண்டா?
கல்யாண நாள்வரை ஒரு கண்ணாடிப் பாத்திரம்போல அவள் தன்னைக் கையாள்வதைக் கவனித்ததுண்டா?
கர்ப்பிணியின் கணவனாக ஒரு பெண்ணின் அருகில் உறங்க வாய்த்ததுண்டா? தூக்க மத்தியில் அவளின் வலியொலியில் பதறி விழித்து, விழிக்கவைத்து விசாரித்ததுண்டா?
ஒரு சுலபப் புன்னகையில் அவள் சமாதானப் படுத்தும்போது, வெட்கத்தில் தன்னைக் குழந்தையாகவும், அவளைத் தாயாகவும் உணர்ந்ததுண்டா?
ஆஸ்பத்திரி வார்டில், அவளின் வலிப் பிளிரல் கேட்டு காமம் நொறுங்கிக் கண் கலங்கியதுண்டா?
ஜில்லிட்ட கைப்பிடித்து குழந்தையைச் சிலாகித்து, அவளில் ரோஜா நெற்றியில் நரம்புகளின் முறுக்கலற்ற முதல் ‘குளிர் முத்தம்’ இட்ட அனுபவம் உண்டா?
குழந்தைக்குப் பாலூட்டும் தருணத்தில் அதன் தாயின் முகத்தை ரசித்ததுண்டா?
முதிர்கன்னியின் வெள்ளை முடிகளைக் கண்டு மனம் கருத்ததுண்டா?
முதுமைக்கு ஏங்கிய இளம் விதவையின் உணர்வுகள் பரிந்து அழுததுண்டா?
குழந்தையற்றவள் ஒவ்வொரு மாதமும் வடிக்கும் ரத்தக்கண்ணீரைப் பார்த்ததுண்டா?
மழலை செத்தவளின் மார்பில் பாறாங்கல் போன்று பால் இறுகுமென்பதைக் கேள்விப்பட்டதுண்டா? அவளின் கண்ணீரில் பால் வாசம் கண்டதுண்டா?
நரைத்த கிழவியும் தனது தளர்ந்த மார்பு மறைக்கும் அக்கறை கண்டு ஆச்சர்யப்பட்டதுண்டா?
அம்மா உங்களைப் பிரசவித்த அந்த நேரத்து வலியை அப்புறம் எப்போதாவது அவளிடம் விசாரிக்கத் தோன்றியதுண்டா?
இன்னும்… இன்னும்… உள்ளுக்குள் பொங்கிப் பெருகும் ஆயிரம் ஆயிரம் கேள்விகளையும் கேட்கலாம். ஆனால் பதில் இருக்கிறதா ஆண்களே உங்களிடம்??

  • ஒரு பெண் கவிஞரின் கடும் கோபகவிதை

  • P

arunavijayan

Well-Known Member
Kadhalum valiyum kalandha episode....eswar rombavum padaran varshikitta...evlo porumaiya....
Oh nee ennai maranthal
Kaatru katharum
Kadalin mele
Ottagam nadakkum
Oh..
Nee ennai piriyaai
Oh.. Nee ennai maravaai
Vittu ponaal etti pokum
Vinmeenellaam kotti pokum
Endha epi padichavudanae gyapagam vandha lines......
Naan unnai mattumae ninaikiraen nee enna ninaikiraennu yosikiradhu illa... Super line...eppadi blood donate pannradukku rendu dosai extravavae suttu kuduthirukalam eswar nee...
Super epi....eswarukkaga :(.....next epi seekiram kudunga madam...:):)
images (11).jpg
 
banumathi jayaraman

Well-Known Member
வருகிறாய் தொடுகிறாய்
என்னை வெந்நீர் போலே சுடுகிறாய்
வர வர தான் அடிக்கடி நெருக்கடி கொடுக்கிறாய்
காதல் கடங்காரி
அடி உலகில் எவளும் உன்னை போல் இல்லையே
அழகிய கொலைக்காரி

ஐயோ அம்மா நீ பொல்லாத ராட்சசி
நீயை வந்தென்னை ஏன் வாட்டுகிறாய்

உயிர் விடச் சொன்னால் உயிர் விடுகின்றேன்
உனை விடச் சொன்னால் உனை விடமாட்டேன்
இறுதிவரைக்கும் இருப்பவன் என்று
உறுதியை தந்து உனை காப்பேன்

தழுவிடும் இமையை தனக்கொரு சுமையை
நினைக்கின்ற விழிதான் கதையிலும் இல்லை
கடலென்று நினைத்து கலக்கின்ற நதிக்கு
உனை இன்றி இனி உறுதுணை இல்லை

ஓ காதல் செய்தேன் நான் காதல் செய்தேன்
வாவ், என்ன ஒரு அருமையான, பொருத்தமான
பாடல், தங்கமலர் டியர்
அசத்துறீங்க, தங்கமலர் செல்லம்
 
arunavijayan

Well-Known Member
ஈஷ்வர் வெளிப்படுத்திய உணர்வுகளைத் பற்றி
தனியாக எழுத வேண்டும் என்று இருந்தேன்...

நீங்களே மிக அழகாக,சொல்லிவிட்டீர்கள்....

"உன்னை பற்றி மட்டும் நினைத்தேன்...
உன் எண்ணங்களை பற்றி நினைக்கவில்லை...."
அவளைப் பற்றிய தன் உணர்வுகளை முதல் முறையாக
அவளிடம் பகிர்ந்துக் கொள்கிறான்...
இது ஆரம்பம் என்றுதான் தோன்றுகிறது...

எனக்கு கேள்விகள் இருக்கு,பூவிழி...

'Obsession" பற்றி அவன் தன்மனக் கதவை
திறக்க வரும் பொழுது,
அவனை சொல்ல விடாமல் தடுப்பது ஏன்????

புது வீட்டில் ,அவள் பார்க்காத,அவன்
தற்சமயம் காட்ட விரும்பாத பகுதி....?
மல்லியின் special hint அது என்று தோன்றுகிறது ...

எபிசோட் முடிவில்,மறுபடியும்
ஒரு முக்கோண சந்திப்பு....
நிகழுமா.....

தன்னை ஏமாற்றியதற்கு மட்டுமில்லாமல்,
'அந்த' பெண்ணை ஏமாற்றியதற்காகவும்
கோபம் கொள்ளும் வர்ஷ்,
அந்த பெண்,ஐஷ்தான் என்று அறியும் நிலை வருமா???

இருவருக்குமிடையே ,temporary truce
என்று மல்லி குறிப்பிட்டு இருந்தார்கள் ...
அதை முடிவுக்கு கொண்டு வரும் காரணமாக
ஐஷ் வருகை இருக்குமோ.....?
images (13).jpg
 
Gomathi1986

Well-Known Member
சமைந்த பெண்ணின் அந்த நேரக் கலவர முகத்தை நீங்கள் காண நேர்ந்ததுண்டா?
சடங்கு தினத்தில் சந்தனத்தையும் மீறிக் கன்னங்கள் குங்கும நிறமடையும் ரசாயன மாற்றத்தை வியந்ததுண்டா?
சிறுமிக்கும் மனுஷிக்கும் அந்தக் குழந்தை சில நாட்கள் தடுமாறுவதை உணர முடிந்ததுண்டா?
கொஞ்சம் கொஞ்சமாக அவளில் பெண்வாசம் குடியேறுவது கண்டு பெருமைப்பட்டதுண்டா?
அக்காக்களின் கவலைகளைப் பற்றி, தங்கைகளின் பயங்களைப் பற்றி என்றேனும் யோசித்ததுண்டா?
கல்யாண நாள்வரை ஒரு கண்ணாடிப் பாத்திரம்போல அவள் தன்னைக் கையாள்வதைக் கவனித்ததுண்டா?
கர்ப்பிணியின் கணவனாக ஒரு பெண்ணின் அருகில் உறங்க வாய்த்ததுண்டா? தூக்க மத்தியில் அவளின் வலியொலியில் பதறி விழித்து, விழிக்கவைத்து விசாரித்ததுண்டா?
ஒரு சுலபப் புன்னகையில் அவள் சமாதானப் படுத்தும்போது, வெட்கத்தில் தன்னைக் குழந்தையாகவும், அவளைத் தாயாகவும் உணர்ந்ததுண்டா?
ஆஸ்பத்திரி வார்டில், அவளின் வலிப் பிளிரல் கேட்டு காமம் நொறுங்கிக் கண் கலங்கியதுண்டா?
ஜில்லிட்ட கைப்பிடித்து குழந்தையைச் சிலாகித்து, அவளில் ரோஜா நெற்றியில் நரம்புகளின் முறுக்கலற்ற முதல் ‘குளிர் முத்தம்’ இட்ட அனுபவம் உண்டா?
குழந்தைக்குப் பாலூட்டும் தருணத்தில் அதன் தாயின் முகத்தை ரசித்ததுண்டா?
முதிர்கன்னியின் வெள்ளை முடிகளைக் கண்டு மனம் கருத்ததுண்டா?
முதுமைக்கு ஏங்கிய இளம் விதவையின் உணர்வுகள் பரிந்து அழுததுண்டா?
குழந்தையற்றவள் ஒவ்வொரு மாதமும் வடிக்கும் ரத்தக்கண்ணீரைப் பார்த்ததுண்டா?
மழலை செத்தவளின் மார்பில் பாறாங்கல் போன்று பால் இறுகுமென்பதைக் கேள்விப்பட்டதுண்டா? அவளின் கண்ணீரில் பால் வாசம் கண்டதுண்டா?
நரைத்த கிழவியும் தனது தளர்ந்த மார்பு மறைக்கும் அக்கறை கண்டு ஆச்சர்யப்பட்டதுண்டா?
அம்மா உங்களைப் பிரசவித்த அந்த நேரத்து வலியை அப்புறம் எப்போதாவது அவளிடம் விசாரிக்கத் தோன்றியதுண்டா?
இன்னும்… இன்னும்… உள்ளுக்குள் பொங்கிப் பெருகும் ஆயிரம் ஆயிரம் கேள்விகளையும் கேட்கலாம். ஆனால் பதில் இருக்கிறதா ஆண்களே உங்களிடம்??

  • ஒரு பெண் கவிஞரின் கடும் கோபகவிதை

  • P

Superb
 
banumathi jayaraman

Well-Known Member
காதலாய் கசிந்துருகவில்லை..
மாய கண்ணனுமில்லை..
பார்த்த நாள் முதல் பித்தனாக்கிய
காதல்..

வலிகளை கொடுத்ததை
உணரவில்லை..
உணர்ந்ததெல்லாம்..
நீ எனக்கானவள்
என்பதை மட்டுமே..

உன் அருகில் இருக்கும்
வாழ்வே வேண்டுமடி..
உன் மன வேதனை தீர.
ரண வேதனை தாங்கும்
இதயமடி..
வாவ், என்ன ஒரு அருமையான கவிதை, பாத்திமா டியர்?
பாராட்ட வார்த்தைகள் என்னிடமில்லை, பாத்திமா செல்லம்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top