E75 Sangeetha Jaathi Mullai

Advertisement

umamanoj64

Well-Known Member
படிச்சிட்டேன், உமா...
செம...
சான்ஸே இல்ல...
கொஞ்சமும் முகம் சுளிக்க வைக்காத எழுத்துக்கள். ..
அதே போல லாஸ்ட் எபி..
லாப் லே என்ன சீன் என்று அவன் கேட்பதும்...
 

ThangaMalar

Well-Known Member
கொஞ்சமும் முகம் சுளிக்க வைக்காத எழுத்துக்கள். ..
அதே போல லாஸ்ட் எபி..
லாப் லே என்ன சீன் என்று அவன் கேட்பதும்...
ஆமா..
எனக்கு படிக்கும்போதே சிரிப்பு வந்தது....
 

Manimegalai

Well-Known Member
உங்களுக்கு ஒரு பாட்டே போடலாம் boss (அங்கங்கே மானே தேனே எல்லாம் சேர்த்தாம ஒழுங்கா குயிலை மட்டும் போட்டு படிங்க)

கவிதை பாடு குயிலே குயிலே (swiss குயிலே)

இனி ஆராயும் காலமே ....

இளமை ராகம் இதுவே இதுவே
மிக இனிமையே

உதயமானதே புதிய ஆராய்ச்சியே

விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே (அது ஆராய்ச்சியின் வண்ண கோலமே )

நான் நினைத்த திரு நாள் ஒரு நாள் (நீங்க பட்டம் வாங்கும் நாள் )
இது தானே
நன்றி சேமியா...
மானே தேனே போட்டு படித்தேன்.
ஏன் குயில் மட்டும்.
கி.கி.
ஹா.ஹா
 

Manga

Well-Known Member
அழகான கவிதை இந்த பதிவு.ஆனா பாருங்க மல்லி மேம் படிக்கிற எல்லாருக்கும் இப்படி ஒரு துணை நமக்கு இருக்கணும்னு நினைக்க வைக்கறீங்க.(அப்படி இல்லாதவர்களே உங்களுடைய சேதாரத்துக்கு மல்லி மேம் பொறுப்பில்லை)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top