E75 Sangeetha Jaathi Mullai

Advertisement

Joher

Well-Known Member
super epi.............

Varsh-க்கு Esh இல்லாமல் எதுவுமே செய்யமுடியவில்லை............ காபி போட்டு கொடுக்கணும்........ சாப்பாடு பரிமாறணும்............. ஆனால் அவனை பிடிக்குது என்று ஒத்துக்கொள்ள மனசு இல்லை.............. இந்த நிலையில் divorce கொடுத்தாலும் Esh பங்களாவில் தான் இருப்பேன் என்று சொல்வாள் போல............. எதுக்குமா இந்த வீராப்பு.................

Esh ........... chanceless............. கிடைக்கிற gap-ல் எல்லாம் சிக்ஸர் தான்.............

Varsh US-லிருந்து வந்து 2 நாட்கள் தான் ஆகின்றன............ but கதைதோடு ஒன்றிவிட்டதில் 2 நாட்கள் தானா என்று நினைக்க தோன்றுகிறது.............

அவ்வளவு அழகாக மல்லி கதையை கொண்டு போகிறார்கள்......... thanks a lot for the long epi.................

10 days waiting.................. கொஞ்சம் கஷ்டம் தான்................. But புது நாவல் வரப்போகிறது என்று சந்தோசம்................. அதையும் விட SJM எப்போ வரும் என்று தான் காத்திருக்கிறோம்...................

dont make us to wait for long....................
 
S

semao

Guest
நீதான் நல்லா ஆராய்ச்சி சேமியா.
உன்னோட எடிட் போஸ்ட் சூப்பரு...
என் பேரை விதவிதமா கூப்பிடறதுக்கு நீதான் கிடைச்சு இருக்க எனக்கு;)

உங்களுக்கு ஒரு பாட்டே போடலாம் boss (அங்கங்கே மானே தேனே எல்லாம் சேர்த்தாம ஒழுங்கா குயிலை மட்டும் போட்டு படிங்க)

கவிதை பாடு குயிலே குயிலே (swiss குயிலே)

இனி ஆராயும் காலமே ....

இளமை ராகம் இதுவே இதுவே
மிக இனிமையே

உதயமானதே புதிய ஆராய்ச்சியே

விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே (அது ஆராய்ச்சியின் வண்ண கோலமே )

நான் நினைத்த திரு நாள் ஒரு நாள் (நீங்க பட்டம் வாங்கும் நாள் )
இது தானே
 
Last edited by a moderator:

ThangaMalar

Well-Known Member
காசா பணமா..வாங்க பழகுவோம். .போல காசா பணமா எல்லா ஆராய்ச்சியும் செய்வோமே:D..
செம ரொமாண்டிக் கதை புக் ஒன்று படிச்சேன் அந்த எப்பெக்ட்:p
எனக்கும் சொல்லுங்க உமா
அது என்ன புக்
பத்து நாளுக்குள்ள நானும் படிச்சுடுறேன்....
 

umamanoj64

Well-Known Member
அவ்வளவு வேகமா இழுத்த இழுப்புல அவளே அம்மா னு கத்திக்கிட்டு வந்து விழுந்தா...
இது உங்களுக்கு தொட்டும் தொடாம டச்சா...
ஆனாலும் உமா நீங்க ரொம்ப எதிர்பார்க்கிறீங்க.... :)
மலர் அந்த பத்தியை திரும்ப படிங்க. .எங்கே டச்னு:p..
இதை நானே சொல்லணும் னு நினைச்சேன். .ஆழ்ந்து படிச்சா தான் அர்த்தம் புரியும். .எவ்வளவு அழகா விரசம் இல்லாம எழுதி இருக்காங்க. .சூப்பர் மல்லி. ..
 

ThangaMalar

Well-Known Member
மலர் அந்த பத்தியை திரும்ப படிங்க. .எங்கே டச்னு:p..
இதை நானே சொல்லணும் னு நினைச்சேன். .ஆழ்ந்து படிச்சா தான் அர்த்தம் புரியும். .எவ்வளவு அழகா விரசம் இல்லாம எழுதி இருக்காங்க. .சூப்பர் மல்லி. ..
படிச்சிட்டேன், உமா...
செம...
சான்ஸே இல்ல...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top