E72 Sangeetha Jaathi Mullai

Advertisement

S

semao

Guest
என்ன புள்ள செஞ்ச நீ ஓய்
பாவி பய நெஞ்ச நீ
என்ன புள்ள செஞ்ச நீ ஓய்
பாவி பய நெஞ்ச நீ

பார்கையிலே சொக்க வச்ச
பறக்கத்தான் ரெக்க வச்ச
திக்க வச்ச தெணர வச்ச
திசைய -தான் உணர வச்ச
தேர்க வச்ச வள்ளுவன ஒத்தையிலே நிக்க வச்ச

என்ன புள்ள செஞ்ச நீ ஓய்
பாவி பய நெஞ்ச நீ


கொலை காரன் நானே கொலையாகி போனேன்
அயே மிச்சம் மீதி ஏதும் இல்லை எல்லாம் தொலைச்சேனே
தேதி போல நாளும் தேஞ்சு போகும் தேகம்
நான் தேஞ்ச போதும் வளருதே காதல் தேயாம
தண்ணீரில் உண்டாகும் மீன்கள் ஏன் தண்ணீரில் வேகின்ற மாயம்
உன்னாலே வாழ்கின்ற நெஞ்சு ஏன் உன்னாலே என் இந்த காயம்
என் வாழ்க்கையே நீ வந்து தான் ஆரம்பமே ஓஹோ


ஒன்ன பாத்தா வேலை உடம்பும் செங்கல் சூலை
அயே செம்பரப்பு அருவியா நீயே வந்தாயே
பாலை மண்ணு பிசைஞ்சே பான போல வரஞ்சேன்
அயே என்ன நீயே என்னிடமே மாதி தந்தையே
இப்போது உன் பேரை சொல்லி என் உள் நாக்கும் தாண்டோர போடும்
முள் பாக்கில் மீனாக தானே அப்போது உன் பிம்பம் ஆடும்
en வாழ்க்கையே நீ வந்து தான் ஆரம்பமே ஓஹோ

என்ன புள்ள செஞ்ச நீ ஓய்
பாவி பய நெஞ்ச நீ
என்ன புள்ள செஞ்ச நீ ஓய்
பாவி பய நெஞ்ச நீ .
 

fathima.ar

Well-Known Member
ஆறும் அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆறும் அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான்யா
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான்யா

Unakku enna avasaram..
Ennoda continuation paatta nee suttuta...
 

Ansadoss

Well-Known Member
hi friend MM
வர்ஷ்
கிரஷ் என்னும் இளமைஎன்னும் பசுமையில் நடந்து காதல் என்னும் புல்லை மேய்ந்து பசியாறுவதர்குள் வலையில் வீழ்த்தப்படடாள் குடும்பம் என்னும் வலையில் இதே அவள் பசியாறியிருந்தால் அவளுக்கும் புரிந்திருக்கும் குடும்பத்தின் அருமை வீழ்த்தப்பட்டொமோ காயப்பட்டுவிடடனே என்ற மருகுதல் இல்லாமல் மன கதவை திறந்துwelcome போட்டு உள்ளே நுழைந்திருப்பாள் அவளும் குழப்பநிலை விட்டு வாழ்ந்திருப்பாள் குதிரைக்கு தண்ணியை காட்டி யது போல் காட்டி குடிக்க விடாமல் செய்தால் குதிரை விடுபட்டு ஓடத்தான் செய்யும் இங்கு குடும்பம் என்ற அமைப்பு.... காதல் என்னும் விளையாடு.... அன்பு.. இவையெல்லாம் குதிரைக்கு தண்ணி காட்டியதை போல்
ஆனால் தாகம் வேண்டாம் என்று சொல்ல முடியுமா ?இல்லை யில்லாமல் தான் வாழமுடியுமா?..... பாவம் வர்ஷ் அவளுக்கும் தாகம் இருக்கிறது அதனால் தண்ணீ ரை தேடி ஓடுவாள் அதுவும் அவளுக்கு சுக்கு மிளகு வெல்லம் போட்ட தண்ணியை தான்பிடிக்கும்
ரஞ்சினி
இவள் தவறு செய்தவள் தான்தோன்றி தனமாக முடிவு எடுத்தவள் தனக்கு வேண்டியவனுக்காக தன்னை வேண்டியவனை முடடாள் ஆக்கியவள்
அவள் அதற்கு பிராயச்சித்தம் செய்யவில்லை என்றால்தான் தவறுஅவள் இப்போது உடன் பட்டு இருக்கும் வாழ்க்கையில் எந்த ஸ்பெஷல் கிரேட்டும் இல்லை
முரளி
திறப்பாளோ என்னும் நிலையில் மன கதவை திறக்காதவள் திறந்துவிடடாள் அதையும் தானாகவே முடிகொள்ளட்டும் என்று முடடாள் காற்றை வீசுகிறான்


சமூகத்தின் நிதர்சன நிலையை முன் வைத்து விட்டீர்கள் ஹாட்சா ஆப் யு MM உண்மை
இந்த உலகம் ஆண்களுக்காவே மட்டும் படைக்க படடது 1 பிரேயாரட்டடி ஆணுக்கே என்று100%பெண்களில் 75% பெண்களே நினைத்து கொண்டு வாழும் சமூகம் தான் இந்த உலகம் முக்கியமாய் நம் சமூகம் ஆண்களுக்கான மன்னிப்பு, காதல், குடும்பம், ,குழந்தை, விருப்பு வெறுப்பு அற்ற தன்மை, தெய்வீக்கம் என்ற பொதுவுடைமையை பெண்கள் தாங்களாகவே உயர்ந்தது என்று சித்தரித்து கொள்ளும் கொடுமை கொண்டது தான் இந்த சமூகம் மேல்மனதில் சமூகத்திற்காக வேஷம் போட்டு ஆழ்மனதில் காயங்கள் புரையோடி முரணைகட்டி போன வாழ்க்கையை வாழ்பவள் 50% பெண்ணின் நிலை அதை நீங்கள் சில வரிகளில் அப்படடமாய் தோலுரித்து காண்பித்த அழகு அருமை எப்போதும் இந்த உங்கள் திறமை குன்றாமல் குறையாமல் உயர்ந்துஒங்க கடவுள் உங்களுக்கு எல்லா வளத்தயும் கொடுக்க வாழ்த்துகிறேன்

மலர்
இவர் சமூகத்தின் 75% பெண்களின் வரிசையில் வருபவர் அவரிடம் என்ன எதிர்பார்ப்பது
ஈஸ்
அன்று புரிந்தோ புரியாமலோ தவறுகள் செய்த்தவன் இன்று சமையலுக்கு ஆள் வைத்தவன்அன்று ஏன் வைக்கவில்லை படுக்கைக்கு அழைத்தவன் ஏன் குடும்பபாரத்தில் தள்ளவில்லை அவளை எதோ உன்னை அடைவது மட்டுமே என் குறிக்கோள் அடைந்துவிட்ட்டேன் உன்னை கையகப்படுத்திவிடடேன் இனி என்ன.... என் மனம் நிறைந்தது நான் அடுத்த கட்டத்திற்க்கு போகிறேன் போனது
அவளின் வாழ்க்கை பின் புலம் அறிந்தும் அவளை2nd பிரேயாரெட்டீயில் வைத்தது பின் அவள் முகம் பார்த்து என்னுடன் வேலைக்கு வா வெட்டியாக இரு என்று கூறுவது சரியாற்று போய்விட்டது அதற்க்க்குள் காலம் கடந்து விட்டது முதலிலேயே அவளுக்குண்டான முதல் நிலையை அவளுக்கு வழங்கியிருந்தால் அவள் normal பெண்ணில்லை ஏற்க்கனவே தன்னை முடமாக நினைப்பவள் நொண்டி குதிரைஅது இவனுக்கும் தெரியும் (அவள் மனதிற்கு) அதற்கு வைத்தியம் பார்ப்பதை விட்டு விட்டு தன் விருப்பத்திற்கு (அவளை இழுத்து வந்து ( கார்னர் பண்ணி தான் அவள் தடுத்து இருக்கலாம் என்று சொல்லமுடியாத பக்குவம்அற்றவள் இவள்) இப்போதுதானே என்னால் காயம் படடது பொறுத்துப்போ என்று சொல்வது எப்படி சரியாகும்
ஆனால்
இன்று உணர்ந்துவிடடான் தன் தவறுகளை இனி அவள் மனகதவின் வாசலில் காதல் என்னும் welcome எழுதி நீயே முதல் எனக்கு என்று காதல் காற்றை உள்ளே அனுப்பி அவள் புழுக்கத்தை குறைப்பானா ?நொண்டி குதிரைக்கு (மிரண்டு முறுக்கி கொண்டிருக்கும்)வைத்தியம் பார்ப்பானா ?அவன் துலைத்த அவன் விரும்பிய வாழ்வை மீட்டெடுப்பானா ?அவனுக்கு வேலை கம்மிதான் முரட்டு குதிரையும் பசியுடன் தாக்கத்துடன்தான் இருக்கிறது
:rolleyes::rolleyes::rolleyes: ரொம்ப அழகாகவும் தெளிவாகவும் சொல்லி இருக்கீங்க பூவி. "சங்கீத ஜாதி முல்லை" மல்லி எனும் தேவதை பெண்ணின் எழுத்தாசனத்தில் பதிக்கப்படும் கோகினூர் வைரம்.
 

ThangaMalar

Well-Known Member
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்குதே
நான் பிறக்குமுன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தான்

மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது முரடா உனை ரசித்தேன்
தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன்

முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ
என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ
உன்னைப் போலே ஆணில்லையே நீயும் போனால் நானில்லையே
நீர் அடிப்பதாலே மீன் அழுவதில்லையே ஆம் நமக்குள் ஊடலில்லை

நீ ஒரு தீ என்றால் நான் குளிர் காய்வேன் அன்பே தீயாய் இரு
நீ ஒரு முள் என்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாய் இரு
நீ வீரமான கள்ளன் உள்ளூரம் சொல்லுது நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது
உன்னை மொத்தம் நேசிக்கிறேன் உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்
நீ வசிக்கும் குடிசை என் மாட மாளிகை காதலோடு பேதம் இல்லை...
 

banumathi jayaraman

Well-Known Member
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்குதே
நான் பிறக்குமுன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தான்

மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது முரடா உனை ரசித்தேன்
தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன்

முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ
என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ
உன்னைப் போலே ஆணில்லையே நீயும் போனால் நானில்லையே
நீர் அடிப்பதாலே மீன் அழுவதில்லையே ஆம் நமக்குள் ஊடலில்லை

நீ ஒரு தீ என்றால் நான் குளிர் காய்வேன் அன்பே தீயாய் இரு
நீ ஒரு முள் என்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாய் இரு
நீ வீரமான கள்ளன் உள்ளூரம் சொல்லுது நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது
உன்னை மொத்தம் நேசிக்கிறேன் உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்
நீ வசிக்கும் குடிசை என் மாட மாளிகை காதலோடு பேதம் இல்லை...
Very very superb song G F dear
எங்கே இருந்து பா இப்படி பாடல்களை தேடி தேடி பிடிக்கிறீர்கள் தங்கமலர் டியர்
லவ்லி சாங், எனக்கு ரொம்பவே பிடித்த பாடல் தங்கமலர் செல்லம்
 
S

semao

Guest
ஒரு நொடி பிரியவும் தயங்குதே இருதயம்
முழுதும் நிழலாக கூட வர பொறந்தேன் நிசமாக
பிறவி பலநூறு தாண்டியும் வருவேன் துணையாக
ஒரு நொடி பிரியவும் தயங்குதே இருதயம்
முழுதும் நிழலாக கூட வர பொறந்தேன் நிசமாக
பிறவி பலநூறு தாண்டியும் வருவேன் துணையாக

உறங்க கண் மூடையிலும் உறங்கவில்லை உன் நினைப்பு
ஆயிர கெண்ட மீனா அடங்காம நீந்தும் உன் நினைப்பு
உன் நினைப்பு ஊர கூட்டுதே
உள் மனசில் ஊசி ஏத்துதே
வாழமட்ட தீயில போல இந்த காதலே
தரிகெட்டு நிக்கும் நெஞ்சு
கொலையறுத்துப்புட்டு கூச்சல் போடுதே..

ஒரு நொடி பிரியவும் தயங்குதே இருதயம்
முழுதும் நிழலாக கூட வர பொறந்தேன் நிசமாக
பிறவி பலநூறு தாண்டியும் வருவேன் துணையாக
 

ThangaMalar

Well-Known Member
Very very superb song G F dear
எங்கே இருந்து பா இப்படி பாடல்களை தேடி தேடி பிடிக்கிறீர்கள் தங்கமலர் டியர்
லவ்லி சாங், எனக்கு ரொம்பவே பிடித்த பாடல் தங்கமலர் செல்லம்

For you people only, Banu dear...

நீங்க சொல்ற dear க்கு ஒன்னு...
செல்லத்துக்கு ஒன்னு....
என் பேர அழகா சொல்றதுக்கு ஒன்னு...
இப்படி சொல்லிட்டே போவேன்....
போடுவேன், பாட்டு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top