E72 Sangeetha Jaathi Mullai

Advertisement

S

semao

Guest
கணவனுக்கு விபத்து...உயிருக்கு ஆபத்து...24 மணி நேரம் கெடு...மனைவி மாங்கல்ய பிச்சை...மண்சோறு...உருண்டு...விரதம்...
ரொம்ப பழய trendஆ இருக்கே ரதி.
உங்க க.கு latestஆ ஓட்டுங்க பா.
Hifi
 
fathima.ar

Well-Known Member
எனக்கு பிடித்த பாடல் அது உனக்கு பிடிக்குமே..

உன் மனது போகும் பாதை என் மனது அறியுமே..

என்னை பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே..

காதல் நோய்கு மருந்து தந்து நோயை கூட்டுமே..

உதிர்வது பூக்களா..

மனது வளர்த்த சோலையிலே காதல் பூக்கள் உதிருமா...
 
malar02

Well-Known Member
hi friend MM
வர்ஷ்
கிரஷ் என்னும் இளமைஎன்னும் பசுமையில் நடந்து காதல் என்னும் புல்லை மேய்ந்து பசியாறுவதர்குள் வலையில் வீழ்த்தப்படடாள் குடும்பம் என்னும் வலையில் இதே அவள் பசியாறியிருந்தால் அவளுக்கும் புரிந்திருக்கும் குடும்பத்தின் அருமை வீழ்த்தப்பட்டொமோ காயப்பட்டுவிடடனே என்ற மருகுதல் இல்லாமல் மன கதவை திறந்துwelcome போட்டு உள்ளே நுழைந்திருப்பாள் அவளும் குழப்பநிலை விட்டு வாழ்ந்திருப்பாள் குதிரைக்கு தண்ணியை காட்டி யது போல் காட்டி குடிக்க விடாமல் செய்தால் குதிரை விடுபட்டு ஓடத்தான் செய்யும் இங்கு குடும்பம் என்ற அமைப்பு.... காதல் என்னும் விளையாடு.... அன்பு.. இவையெல்லாம் குதிரைக்கு தண்ணி காட்டியதை போல்
ஆனால் தாகம் வேண்டாம் என்று சொல்ல முடியுமா ?இல்லை யில்லாமல் தான் வாழமுடியுமா?..... பாவம் வர்ஷ் அவளுக்கும் தாகம் இருக்கிறது அதனால் தண்ணீ ரை தேடி ஓடுவாள் அதுவும் அவளுக்கு சுக்கு மிளகு வெல்லம் போட்ட தண்ணியை தான்பிடிக்கும்
ரஞ்சினி
இவள் தவறு செய்தவள் தான்தோன்றி தனமாக முடிவு எடுத்தவள் தனக்கு வேண்டியவனுக்காக தன்னை வேண்டியவனை முடடாள் ஆக்கியவள்
அவள் அதற்கு பிராயச்சித்தம் செய்யவில்லை என்றால்தான் தவறுஅவள் இப்போது உடன் பட்டு இருக்கும் வாழ்க்கையில் எந்த ஸ்பெஷல் கிரேட்டும் இல்லை
முரளி
திறப்பாளோ என்னும் நிலையில் மன கதவை திறக்காதவள் திறந்துவிடடாள் அதையும் தானாகவே முடிகொள்ளட்டும் என்று முடடாள் காற்றை வீசுகிறான்

சமூகத்தின் நிதர்சன நிலையை முன் வைத்து விட்டீர்கள் ஹாட்சா ஆப் யு MM உண்மை
இந்த உலகம் ஆண்களுக்காவே மட்டும் படைக்க படடது 1 பிரேயாரட்டடி ஆணுக்கே என்று100%பெண்களில் 75% பெண்களே நினைத்து கொண்டு வாழும் சமூகம் தான் இந்த உலகம் முக்கியமாய் நம் சமூகம் ஆண்களுக்கான மன்னிப்பு, காதல், குடும்பம், ,குழந்தை, விருப்பு வெறுப்பு அற்ற தன்மை, தெய்வீக்கம் என்ற பொதுவுடைமையை பெண்கள் தாங்களாகவே உயர்ந்தது என்று சித்தரித்து கொள்ளும் கொடுமை கொண்டது தான் இந்த சமூகம் மேல்மனதில் சமூகத்திற்காக வேஷம் போட்டு ஆழ்மனதில் காயங்கள் புரையோடி முரணைகட்டி போன வாழ்க்கையை வாழ்பவள் 50% பெண்ணின் நிலை அதை நீங்கள் சில வரிகளில் அப்படடமாய் தோலுரித்து காண்பித்த அழகு அருமை எப்போதும் இந்த உங்கள் திறமை குன்றாமல் குறையாமல் உயர்ந்துஒங்க கடவுள் உங்களுக்கு எல்லா வளத்தயும் கொடுக்க வாழ்த்துகிறேன்

மலர்
இவர் சமூகத்தின் 75% பெண்களின் வரிசையில் வருபவர் அவரிடம் என்ன எதிர்பார்ப்பது
ஈஸ்
அன்று புரிந்தோ புரியாமலோ தவறுகள் செய்த்தவன் இன்று சமையலுக்கு ஆள் வைத்தவன்அன்று ஏன் வைக்கவில்லை படுக்கைக்கு அழைத்தவன் ஏன் குடும்பபாரத்தில் தள்ளவில்லை அவளை எதோ உன்னை அடைவது மட்டுமே என் குறிக்கோள் அடைந்துவிட்ட்டேன் உன்னை கையகப்படுத்திவிடடேன் இனி என்ன.... என் மனம் நிறைந்தது நான் அடுத்த கட்டத்திற்க்கு போகிறேன் போனது
அவளின் வாழ்க்கை பின் புலம் அறிந்தும் அவளை2nd பிரேயாரெட்டீயில் வைத்தது பின் அவள் முகம் பார்த்து என்னுடன் வேலைக்கு வா வெட்டியாக இரு என்று கூறுவது சரியாற்று போய்விட்டது அதற்க்க்குள் காலம் கடந்து விட்டது முதலிலேயே அவளுக்குண்டான முதல் நிலையை அவளுக்கு வழங்கியிருந்தால் அவள் normal பெண்ணில்லை ஏற்க்கனவே தன்னை முடமாக நினைப்பவள் நொண்டி குதிரைஅது இவனுக்கும் தெரியும் (அவள் மனதிற்கு) அதற்கு வைத்தியம் பார்ப்பதை விட்டு விட்டு தன் விருப்பத்திற்கு (அவளை இழுத்து வந்து ( கார்னர் பண்ணி தான் அவள் தடுத்து இருக்கலாம் என்று சொல்லமுடியாத பக்குவம்அற்றவள் இவள்) இப்போதுதானே என்னால் காயம் படடது பொறுத்துப்போ என்று சொல்வது எப்படி சரியாகும்
ஆனால்
இன்று உணர்ந்துவிடடான் தன் தவறுகளை இனி அவள் மனகதவின் வாசலில் காதல் என்னும் welcome எழுதி நீயே முதல் எனக்கு என்று காதல் காற்றை உள்ளே அனுப்பி அவள் புழுக்கத்தை குறைப்பானா ?நொண்டி குதிரைக்கு (மிரண்டு முறுக்கி கொண்டிருக்கும்)வைத்தியம் பார்ப்பானா ?அவன் துலைத்த அவன் விரும்பிய வாழ்வை மீட்டெடுப்பானா ?அவனுக்கு வேலை கம்மிதான் முரட்டு குதிரையும் பசியுடன் தாக்கத்துடன்தான் இருக்கிறது
 
Last edited:

Adhirith

Well-Known Member
hi friend MM
வர்ஷ்
கிரஷ் என்னும் இளமைஎன்னும் பசுமையில் நடந்து காதல் என்னும் புல்லை மேய்ந்து பிசியாறுவதர்குள் வலையில் வீழ்த்தப்படடாள் குடும்பம் என்னும் வலையில் இதே அவள் பிசியாறியிருந்தால் அவளுக்கும் புரிந்திருக்கும் குடும்பத்தின் அருமை வீழ்த்தப்பட்டொமோ காயப்பட்டுவிடடனே என்ற மருகுதல் இல்லாமல் மன கதவை திறந்துwelcome போட்டு உள்ளே நுழைந்திருப்பாள் அவளும் குழப்பநிலை விட்டு வாழ்ந்திருப்பாள் குதிரைக்கு தண்ணியை காட்டி யது போல் காட்டி குடிக்க விடாமல் செய்தால் குதிரை விடுபட்டு ஓடத்தான் செய்யும் இங்கு குடும்பம் என்ற அமைப்பு.... காதல் என்னும் விளையாடு.... அன்பு.. இவையெல்லாம் குதிரைக்கு தண்ணி காட்டியதை போல்
ஆனால் தாகம் வேண்டாம் என்று சொல்ல முடியுமா ?இல்லை யில்லாமல் தான் வாழமுடியுமா?..... பாவம் வர்ஷ் அவளுக்கும் தாகம் இருக்கிறது அதனால் தண்ணீ ரை தேடி ஓடுவாள் அதுவும் அவளுக்கு சுக்கு மிளகு வெல்லம் போட்ட தண்ணியை தான்பிடிக்கும்
ரஞ்சினி
இவள் தவறு செய்தவள் தான்தோன்றி தனமாக முடிவு எடுத்தவள் தனக்கு வேண்டியவனுக்காக தன்னை வேண்டியவனை முடடாள் ஆக்கியவள்
அவள் அதற்கு பிராயச்சித்தம் செய்யவில்லை என்றால்தான் தவறுஅவள் இப்போது உடன் பட்டு இருக்கும் வாழ்க்கையில் எந்த ஸ்பெஷல் கிரேட்டும் இல்லை
முரளி
திறப்பாளோ என்னும் நிலையில் மன கதவை திறக்காதவள் திறந்துவிடடாள் அதையும் தானாகவே முடிகொள்ளட்டும் என்று முடடாள் காற்றை வீசுகிறான்

சமூகத்தின் நிதர்சன நிலையை முன் வைத்து விட்டீர்கள் ஹாட்சா ஆப் யு MM உண்மை
இந்த உலகம் ஆண்களுக்காவே மட்டும் படைக்க படடது 1 பிரேயாரட்டடி ஆணுக்கே என்று100%பெண்களில் 75% பெண்களே நினைத்து கொண்டு வாழும் சமூகம் தான் இந்த உலகம் முக்கியமாய் நம் சமூகம் ஆண்களுக்கான மன்னிப்பு, காதல், குடும்பம், ,குழந்தை, விருப்பு வெறுப்பு அற்ற தன்மை, தெய்வீக்கம் என்ற பொதுவுடைமையை பெண்கள் தாங்களாகவே உயர்ந்தது என்று சித்தரித்து கொள்ளும் கொடுமை கொண்டது தான் இந்த சமூகம் மேல்மனதில் சமூகத்திற்காக வேஷம் போட்டு ஆழ்மனதில் காயங்கள் புரையோடி முரணைகட்டி போன வாழ்க்கையை வாழ்பவள் 50% பெண்ணின் நிலை அதை நீங்கள் சில வரிகளில் அப்படடமாய் தோலுரித்து காண்பித்த அழகு அருமை எப்போதும் இந்த உங்கள் திறமை குன்றாமல் குறையாமல் உயர்ந்துஒங்க கடவுள் உங்களுக்கு எல்லா வளத்தயும் கொடுக்க வாழ்த்துகிறேன்

மலர்
இவர் சமூகத்தின் 75% பெண்களின் வரிசையில் வருபவர் அவரிடம் என்ன எதிர்பார்ப்பது
ஈஸ்
அன்று புரிந்தோ புரியாமலோ தவறுகள் செய்த்தவன் இன்று சமையலுக்கு ஆள் வைத்தவன்அன்று ஏன் வைக்கவில்லை படுக்கைக்கு அழைத்தவன் ஏன் குடும்பபாரத்தில் தள்ளவில்லை அவளை எதோ உன்னை அடைவது மட்டுமே என் குறிக்கோள் அடைந்துவிட்ட்டேன் உன்னை கையகப்படுத்திவிடடேன் இனி என்ன.... என் மனம் நிறைந்தது நான் அடுத்த கட்டத்திற்க்கு போகிறேன் போனது
அவளின் வாழ்க்கை பின் புலம் அறிந்தும் அவளை2nd பிரேயாரெட்டீயில் வைத்தது பின் அவள் முகம் பார்த்து என்னுடன் வேலைக்கு வா வெட்டியாக இரு என்று கூறுவது சரியாற்று போய்விட்டது அதற்க்க்குள் காலம் கடந்து விட்டது முதலிலேயே அவளுக்குண்டான முதல் நிலையை அவளுக்கு வழங்கியிருந்தால் அவள் normal பெண்ணில்லை ஏற்க்கனவே தன்னை முடமாக நினைப்பவள் நொண்டி குதிரைஅது இவனுக்கும் தெரியும் அதற்கு வைத்தியம் பார்ப்பதை விட்டு விட்டு தன் விருப்பத்திற்கு அதை இழுத்து வந்து இப்போதுதானே என்னால் காயம் படடது பொறுத்துப்போ என்று சொல்வது எப்படி சரியாகும்
ஆனால்
இன்று உணர்ந்துவிடடான் தன் தவறுகளை இனி அவள் மனகதவின் வாசலில் காதல் என்னும் welcome எழுதி நீயே முதல் எனக்கு என்று காதல் காற்றை உள்ளே அனுப்பி அவள் புழுக்கத்தை குறைப்பானா ?நொண்டி குதிரைக்கு (மிரண்டு முறுக்கி கொண்டிருக்கும்)வைத்தியம் பார்ப்பானா ?அவன் துலைத்த அவன் விரும்பிய வாழ்வை மீட்டெடுப்பானா ?அவனுக்கு வேலை கம்மிதான் முரட்டு குதிரையும் பசியுடன் தாக்கத்துடன்தான் இருக்கிறது

GREAT.......
அவனுக்கு வேலை கம்மிதான்....
சண்டித்தனம் செய்யும் நொண்டி குதிரையே
தன் காயத்திற்கு தானே வைத்தியமும் செய்துக் கொண்டு
தன வாழ்வோடு அவன் வாழ்வையும் இணத்து
இரட்டை சவாரி செய்யுமோ?????
 
sindu

Well-Known Member
hi friend MM
வர்ஷ்
கிரஷ் என்னும் இளமைஎன்னும் பசுமையில் நடந்து காதல் என்னும் புல்லை மேய்ந்து பசியாறுவதர்குள் வலையில் வீழ்த்தப்படடாள் குடும்பம் என்னும் வலையில் இதே அவள் பசியாறியிருந்தால் அவளுக்கும் புரிந்திருக்கும் குடும்பத்தின் அருமை வீழ்த்தப்பட்டொமோ காயப்பட்டுவிடடனே என்ற மருகுதல் இல்லாமல் மன கதவை திறந்துwelcome போட்டு உள்ளே நுழைந்திருப்பாள் அவளும் குழப்பநிலை விட்டு வாழ்ந்திருப்பாள் குதிரைக்கு தண்ணியை காட்டி யது போல் காட்டி குடிக்க விடாமல் செய்தால் குதிரை விடுபட்டு ஓடத்தான் செய்யும் இங்கு குடும்பம் என்ற அமைப்பு.... காதல் என்னும் விளையாடு.... அன்பு.. இவையெல்லாம் குதிரைக்கு தண்ணி காட்டியதை போல்
ஆனால் தாகம் வேண்டாம் என்று சொல்ல முடியுமா ?இல்லை யில்லாமல் தான் வாழமுடியுமா?..... பாவம் வர்ஷ் அவளுக்கும் தாகம் இருக்கிறது அதனால் தண்ணீ ரை தேடி ஓடுவாள் அதுவும் அவளுக்கு சுக்கு மிளகு வெல்லம் போட்ட தண்ணியை தான்பிடிக்கும்
ரஞ்சினி
இவள் தவறு செய்தவள் தான்தோன்றி தனமாக முடிவு எடுத்தவள் தனக்கு வேண்டியவனுக்காக தன்னை வேண்டியவனை முடடாள் ஆக்கியவள்
அவள் அதற்கு பிராயச்சித்தம் செய்யவில்லை என்றால்தான் தவறுஅவள் இப்போது உடன் பட்டு இருக்கும் வாழ்க்கையில் எந்த ஸ்பெஷல் கிரேட்டும் இல்லை
முரளி
திறப்பாளோ என்னும் நிலையில் மன கதவை திறக்காதவள் திறந்துவிடடாள் அதையும் தானாகவே முடிகொள்ளட்டும் என்று முடடாள் காற்றை வீசுகிறான்

சமூகத்தின் நிதர்சன நிலையை முன் வைத்து விட்டீர்கள் ஹாட்சா ஆப் யு MM உண்மை
இந்த உலகம் ஆண்களுக்காவே மட்டும் படைக்க படடது 1 பிரேயாரட்டடி ஆணுக்கே என்று100%பெண்களில் 75% பெண்களே நினைத்து கொண்டு வாழும் சமூகம் தான் இந்த உலகம் முக்கியமாய் நம் சமூகம் ஆண்களுக்கான மன்னிப்பு, காதல், குடும்பம், ,குழந்தை, விருப்பு வெறுப்பு அற்ற தன்மை, தெய்வீக்கம் என்ற பொதுவுடைமையை பெண்கள் தாங்களாகவே உயர்ந்தது என்று சித்தரித்து கொள்ளும் கொடுமை கொண்டது தான் இந்த சமூகம் மேல்மனதில் சமூகத்திற்காக வேஷம் போட்டு ஆழ்மனதில் காயங்கள் புரையோடி முரணைகட்டி போன வாழ்க்கையை வாழ்பவள் 50% பெண்ணின் நிலை அதை நீங்கள் சில வரிகளில் அப்படடமாய் தோலுரித்து காண்பித்த அழகு அருமை எப்போதும் இந்த உங்கள் திறமை குன்றாமல் குறையாமல் உயர்ந்துஒங்க கடவுள் உங்களுக்கு எல்லா வளத்தயும் கொடுக்க வாழ்த்துகிறேன்

மலர்
இவர் சமூகத்தின் 75% பெண்களின் வரிசையில் வருபவர் அவரிடம் என்ன எதிர்பார்ப்பது
ஈஸ்
அன்று புரிந்தோ புரியாமலோ தவறுகள் செய்த்தவன் இன்று சமையலுக்கு ஆள் வைத்தவன்அன்று ஏன் வைக்கவில்லை படுக்கைக்கு அழைத்தவன் ஏன் குடும்பபாரத்தில் தள்ளவில்லை அவளை எதோ உன்னை அடைவது மட்டுமே என் குறிக்கோள் அடைந்துவிட்ட்டேன் உன்னை கையகப்படுத்திவிடடேன் இனி என்ன.... என் மனம் நிறைந்தது நான் அடுத்த கட்டத்திற்க்கு போகிறேன் போனது
அவளின் வாழ்க்கை பின் புலம் அறிந்தும் அவளை2nd பிரேயாரெட்டீயில் வைத்தது பின் அவள் முகம் பார்த்து என்னுடன் வேலைக்கு வா வெட்டியாக இரு என்று கூறுவது சரியாற்று போய்விட்டது அதற்க்க்குள் காலம் கடந்து விட்டது முதலிலேயே அவளுக்குண்டான முதல் நிலையை அவளுக்கு வழங்கியிருந்தால் அவள் normal பெண்ணில்லை ஏற்க்கனவே தன்னை முடமாக நினைப்பவள் நொண்டி குதிரைஅது இவனுக்கும் தெரியும் (அவள் மனதிற்கு) அதற்கு வைத்தியம் பார்ப்பதை விட்டு விட்டு தன் விருப்பத்திற்கு (அவளை இழுத்து வந்து ( கார்னர் பண்ணி தான் அவள் தடுத்து இருக்கலாம் என்று சொல்லமுடியாத பக்குவம்அற்றவள் இவள்) இப்போதுதானே என்னால் காயம் படடது பொறுத்துப்போ என்று சொல்வது எப்படி சரியாகும்
ஆனால்
இன்று உணர்ந்துவிடடான் தன் தவறுகளை இனி அவள் மனகதவின் வாசலில் காதல் என்னும் welcome எழுதி நீயே முதல் எனக்கு என்று காதல் காற்றை உள்ளே அனுப்பி அவள் புழுக்கத்தை குறைப்பானா ?நொண்டி குதிரைக்கு (மிரண்டு முறுக்கி கொண்டிருக்கும்)வைத்தியம் பார்ப்பானா ?அவன் துலைத்த அவன் விரும்பிய வாழ்வை மீட்டெடுப்பானா ?அவனுக்கு வேலை கம்மிதான் முரட்டு குதிரையும் பசியுடன் தாக்கத்துடன்தான் இருக்கிறது
Superb comment Malar :)
 
S

semao

Guest
உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமே
வேறேதும் வேண்டாமே பெண்ணே

உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமே
வேறேதும் வேண்டாமே அன்பே

என் கனவினில் வந்த காதலியே
கண் விழிப்பதற்குள்ளே வந்தாயே
நான் தேடி தேடி தான் அலஞ்சுட்டேன்
என் தேவதைய கண்டு புடிச்சிட்டேன்
நான் முழுசா என்ன தான் குடுத்துட்டேன்
நான் உன்ன வாங்கிட்டேன்

நீ தெனம் சிரிச்சா போதுமே
வேறேதும் வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேறேதும் வேணாமே நான் வாழவே

காற்று வீசும் திசை எல்லாம்
நீ பேசும் சத்தம் கேட்டேனே
நான் காற்றாய் மாறிப் போவேனே அன்பே அன்பே
உன் கை விரை தீண்டி சென்றாலே
என் இரவுகள் நீளும் தன்னாலே
இனி பகலே விரும்ப மாட்டேனே அன்பே
அழகான இந்த காதல் அன்பாலே நிஜமாச்சு
உயிரோடு உணர்வாக நம் காதல் கலந்தாச்சு
கலந்தாச்சு ஒ

நீ தெனம் சிரிச்சா போதுமே
வேறேதும் வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேறேதும் வேணாமே நான் வாழவே

உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமே
வேறேதும் வேண்டாமே பெண்ணே

உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமே
வேறேதும் வேண்டாமே அன்பே
 
Manimegalai

Well-Known Member
உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமே
வேறேதும் வேண்டாமே பெண்ணே

உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமே
வேறேதும் வேண்டாமே அன்பே

என் கனவினில் வந்த காதலியே
கண் விழிப்பதற்குள்ளே வந்தாயே
நான் தேடி தேடி தான் அலஞ்சுட்டேன்
என் தேவதைய கண்டு புடிச்சிட்டேன்
நான் முழுசா என்ன தான் குடுத்துட்டேன்
நான் உன்ன வாங்கிட்டேன்

நீ தெனம் சிரிச்சா போதுமே
வேறேதும் வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேறேதும் வேணாமே நான் வாழவே

காற்று வீசும் திசை எல்லாம்
நீ பேசும் சத்தம் கேட்டேனே
நான் காற்றாய் மாறிப் போவேனே அன்பே அன்பே
உன் கை விரை தீண்டி சென்றாலே
என் இரவுகள் நீளும் தன்னாலே
இனி பகலே விரும்ப மாட்டேனே அன்பே
அழகான இந்த காதல் அன்பாலே நிஜமாச்சு
உயிரோடு உணர்வாக நம் காதல் கலந்தாச்சு
கலந்தாச்சு ஒ

நீ தெனம் சிரிச்சா போதுமே
வேறேதும் வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேறேதும் வேணாமே நான் வாழவே

உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமே
வேறேதும் வேண்டாமே பெண்ணே

உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமே
வேறேதும் வேண்டாமே அன்பே
சேமியா சூப்பர் பாட்டு.
எனக்கு ரொம்ப பிடிக்கும்.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top