E72 Sangeetha Jaathi Mullai

Advertisement

Hema27

Well-Known Member
Very very superb song G F dear
எங்கே இருந்து பா இப்படி பாடல்களை தேடி தேடி பிடிக்கிறீர்கள் தங்கமலர் டியர்
லவ்லி சாங், எனக்கு ரொம்பவே பிடித்த பாடல் தங்கமலர் செல்லம்
Ennakum Banuma...Ajith and shalini pair super aa irukkum....more over, indha song aa varshi manasukula padalam...yaaruku theriyum.
 

Manimegalai

Well-Known Member
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்குதே
நான் பிறக்குமுன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தான்

மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது முரடா உனை ரசித்தேன்
தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன்

முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ
என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ
உன்னைப் போலே ஆணில்லையே நீயும் போனால் நானில்லையே
நீர் அடிப்பதாலே மீன் அழுவதில்லையே ஆம் நமக்குள் ஊடலில்லை

நீ ஒரு தீ என்றால் நான் குளிர் காய்வேன் அன்பே தீயாய் இரு
நீ ஒரு முள் என்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாய் இரு
நீ வீரமான கள்ளன் உள்ளூரம் சொல்லுது நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது
உன்னை மொத்தம் நேசிக்கிறேன் உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்
நீ வசிக்கும் குடிசை என் மாட மாளிகை காதலோடு பேதம் இல்லை...
தல அஜித் பாட்டு....
சூப்பர்....மலர்.
 

banumathi jayaraman

Well-Known Member
For you people only, Banu dear...

நீங்க சொல்ற dear க்கு ஒன்னு...
செல்லத்துக்கு ஒன்னு....
என் பேர அழகா சொல்றதுக்கு ஒன்னு...
இப்படி சொல்லிட்டே போவேன்....
போடுவேன், பாட்டு...
My heartly thanks to you, my sweetest G F/தங்கமலர் dear
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
You are so sweet Banu,
பொன்ஸ் எங்க போயிட்டீங்க...
நோட் பண்ணுங்க....
பானு சொல்வது....வழக்கம் தானே.
பானும்மா ...என்றாலே...அன்பு தானே....
உன் சீண்டலுக்கு...நான் சிக்கமாட்டேன்
 

ThangaMalar

Well-Known Member
பானு சொல்வது....வழக்கம் தானே.
பானும்மா ...என்றாலே...அன்பு தானே....
உன் சீண்டலுக்கு...நான் சிக்கமாட்டேன்
அல்லோ மேடம்...
அவங்க என்ன "sweetest" nu சொல்றாங்க...
That means I am more than you, pons....
Y more?... Most...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அல்லோ மேடம்...
அவங்க என்ன "sweetest" nu சொல்றாங்க...
That means I am more than you, pons....
Y more?... Most...
அது எப்ப சொன்னாங்க...
இரண்டு கண்ணில் எந்த கண்ணு என்பது போல...
கண்கள் இரண்டானாலும் காட்சி ஒன்று...தான்.
நான் அவங்களுக்கு ஸ்பெசல் தான்...போய் கேளு.
மைசூர்பாகு நல்லா இருக்குன்னா..க.மி நல்லா இல்லைன்னு அர்ததமில்ல.
நான் க. மி....எது பெஸ்ட் னு...எல்லோருக்கும் தெரியும்
 

banumathi jayaraman

Well-Known Member
அது எப்ப சொன்னாங்க...
இரண்டு கண்ணில் எந்த கண்ணு என்பது போல...
கண்கள் இரண்டானாலும் காட்சி ஒன்று...தான்.
நான் அவங்களுக்கு ஸ்பெசல் தான்...போய் கேளு.
மைசூர்பாகு நல்லா இருக்குன்னா..க.மி நல்லா இல்லைன்னு அர்ததமில்ல.
நான் க. மி....எது பெஸ்ட் னு...எல்லோருக்கும் தெரியும்
கடலை மிட்டாயை, விட, நீங்க தான் பெஸ்ட், பெஸ்ட், பெஸ்ட், பொன்னுமா டியர்
but, எனக்கு இரண்டு கண்ணுமே வேண்டும், Pons dear,
கண்கள் இரண்டானாலும் காட்சி ஒன்று...தான்-ன்னு நீங்க சொன்னது 100% correct, ரொம்பவே சரிதான் பொன்னுமா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
Ennakum Banuma...Ajith and shalini pair super aa irukkum....more over, indha song aa varshi manasukula padalam...yaaruku theriyum.
Hei, Hema dear. எனக்கு, நம்ம தல''யோட, எல்லாப்படமும், பிடிக்கும், எல்லாப்பாட்டும், பிடிக்கும் பா
ஏனென்றால், நானு தல'' அஜித்குமார் செல்லத்தோட, தீவிர ரசிகை, ஹேமா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top