E72 Sangeetha Jaathi Mullai

Advertisement

fathima.ar

Well-Known Member
காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனி
காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி
கடலிலே மழைவீழ்ந்தபின் எந்தத்துளி
மழைத்துளி
காதலில் அதுபோல நான் கலந்திட்டேன் காதலி
திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்
தினமொரு புதுப்பாடல் படித்துவிட்டேன்

சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது..

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி

அழகியே உனைப்போலவே அதிசயம் இல்லையே
வர்ஷினி பேரைச்சொன்னேன் அவிழ்ந்தது முல்லையே
கார்த்திகை மாதம் போனால் கடும்மழை இல்லையே
கண்மணி நீயில்லையேல் கவிதைகள் இல்லையே
நீயென்ன நிலவோடு பிறந்தவளா ?
பூவுக்குள் கருவாகி மலர்ந்தவளா ?
வர்ஷினி வர்ஷினி என்னுயிர்க்காதலி ..
Songs la correcta en mind voice pudichiringa gold flower...
 

Hema27

Well-Known Member
I dn think so....my wild guess is something bad lk accident.... Varshi only can realize her feelings when she about to loose him.....;)juz my guess only.....the rest is only our creator noe.....
கணவனுக்கு விபத்து...உயிருக்கு ஆபத்து...24 மணி நேரம் கெடு...மனைவி மாங்கல்ய பிச்சை...மண்சோறு...உருண்டு...விரதம்...
ரொம்ப பழய trendஆ இருக்கே ரதி.
உங்க க.கு latestஆ ஓட்டுங்க பா.
 

Joher

Well-Known Member
Varsh எப்பவுமே அவங்க வீட்டு ஆட்களை பார்த்தால் எகனைக்கு மொகனையாகத் தான் பேசுவாள். அதுவும் எல்லோரையும் பார்த்ததும் பொங்கிவிட்டாள். எப்பவுமே Pathu தான் கொஞ்சம் ஒட்டுதலோடு இருப்பதாக மல்லி சொல்லி இருக்கிறார்கள். இப்போவும் Murali பேசுவதால் கூட over react பண்ணிஇருக்கலாம்..............

இருவரும் கொஞ்ச நாட்கள் தனியாக இருந்தாலே போதும்........... Singapore அனுப்பி வைக்கலாம்................. Esh பேசியே கரைப்பான்.................. அதான் அவள் ரொம்ப பேசினால் வாயை மூடி கொள்கிறானே............. உதட்டை தொட்டதற்கு கூட அடிக்க தான் செய்தாள்............... என்னை தொடாதே என்று திட்டவில்லை...........

Varsh பொறுத்த வரைக்கும் Esh மீதான கோபம் only because of his ex-love matter தான். இப்போ வரை அது Ish தான் என்று தெரியவில்லை.........

அவளே Esh-டம் சொல்லி இருக்கிறாள்................. என்னை பற்றி கொஞ்சமாவது தெரியும் என்றால் அது உனக்கு மட்டும் தான் என்று ...............

இது போதாதா.................. atleast for sharing, அவளுக்கு Esh மிகவும் தேவை................. அதனால கூட இருந்து தான் கொடச்சல் கொடுப்பாள். இல்லை என்றால் divorce sign பண்ணி விட்டு அவனிடம் வருவாளா?

அவன் இல்லாவிட்டால் அவள் ஒன்றும் இல்லாமல் ஆகிவிடுவாள் .................
 

ajiwilson

Member
Chancey illa Malli mam. Neenga kadhai and dialogues kondu porathu super. Unga thought process romba different-ah iruku and beyond all guesses :)
I have been a silent reader of all your novels (needless to say multiple times :)) and have been enjoying your writing quietly. But last few episodes padichitu karuthu sollama iruka mudila, mandai kudaiyuthu. Pathu and Ranjani epdi senthaanga and Ish pathi Eshwar ku epdi theriyum, ithu rendumey important incidents nu eager ah wait panitu irunthen neenga taku nu one liner ah solliteenga :-( flash back maathiriyachum sollunga mam, part IV pona kooda ok thaan ;) Apram Varsh, Eshwar ah epdi koopduva, itha naan romba imagine panni pathuten, ava character ku ethum set aaga matenguthu, engaiyum per solli kooda koopdra maathiri varla, mottaiya vaanga / ponga, illa kovam na poda/vada range ku niruthi vachiruka...koncham paathu pannunga mam, eshwar paavam :) Eagerly waiting for the next twist :)
 

Neelambigai

Active Member
இனி தொடர்ச்சியா வாங்க...
தல சப்போர்ட் செய்ய..
நோ மேம்....
மணி இல்லை மேகலை...பேர் சொல்லி கூப்பிடுங்க.... என் புரோபில் செக் செய்தா தெரியும்....
அவ்வளவு பெரிய ஆள் இல்லை.

thodarchiyaa updates padichitu thaan irrukean... annal comments poduvadhu romba rare... ennaiyum meri oru undhudhaal varum.... ennai purrati podura alavukku oru badhipu kodara episode ku comments potturuvean.... but ithuvum konjam rare case thaan!!!:D:D:D

appuram maam illama eppadi ungala kupidradhu??? perai solava... athu nyam agumma??:p:D en ammavin periya akka peyarum manimegalai thaan... athu thaan unga peru mela oru bayam... :rolleyes: neenga solliteengala koopituduvommm ok va manimegalai?!:D;)
 

Neelambigai

Active Member
Chancey illa Malli mam. Neenga kadhai and dialogues kondu porathu super. Unga thought process romba different-ah iruku and beyond all guesses :)
I have been a silent reader of all your novels (needless to say multiple times :)) and have been enjoying your writing quietly. But last few episodes padichitu karuthu sollama iruka mudila, mandai kudaiyuthu. Pathu and Ranjani epdi senthaanga and Ish pathi Eshwar ku epdi theriyum, ithu rendumey important incidents nu eager ah wait panitu irunthen neenga taku nu one liner ah solliteenga :-( flash back maathiriyachum sollunga mam, part IV pona kooda ok thaan ;) Apram Varsh, Eshwar ah epdi koopduva, itha naan romba imagine panni pathuten, ava character ku ethum set aaga matenguthu, engaiyum per solli kooda koopdra maathiri varla, mottaiya vaanga / ponga, illa kovam na poda/vada range ku niruthi vachiruka...koncham paathu pannunga mam, eshwar paavam :) Eagerly waiting for the next twist :)

vaanga vaanga ajiwilson... naanum ippadi than silent reader ah irrukalam nu partha mallika maam vida matranga.... yosika vechu mandai kaya vidaranga!:rolleyes::rolleyes::rolleyes: and yes... yes... antha different thought process thaan ennai avangalidam eerthathu!!! "எதுவோ என்னை உன்னிடம் ஈர்த்தது...அது தான் உன்னை என்னிடம் சேர்த்தது...." mallika maam ithu ungalaukaga!
 

Neelambigai

Active Member
ஹ ஹா..கண்டிப்பா ...நேற்று அத்தியாயத்தில் நம்ம தல முடிவு பண்ணிட்டான்..அவள் ஒரு குழந்தை. .இனி அவன் இல்லை,அவ பேச்சை கேட்க மாட்டான்...
ஹி ஹீ..

கடைசி பக்கங்களுக்கு உதாரணம் ..
மறப்போம்..மன்னிப்போம்..வாழ்க்கையில் ஜெயித்தது ரஞ்சனி. .
இல்லை. .மன்னிக்க மாட்டேன். .விவாகரத்து தான்.. வாழ்க்கையில் தோற்றாள் வர்ஷ். ..

umamanoj maam... ranjani pathu relationship pathi naamkku innum theliva theriyalaiye!!! enna nadandhuchu nu... eppadi samadhanam ananganu??? ranjani vazhakaiyila thotralum jeyithalum athu periya vishayam illa... avalum pathuvum onnunu endha scenum illaila.... anna vishwa dude appdai illai la.... eshum varshum onnu... athu puriyadhavan vaiyala mannu... appadithane sollikaran dude... appo varsh thootruvittal.... vishwavum thootruvittan... ish idam thairiyamaga kaadhal solli kazhativida mudindhavanaal... athil oru paathi kuda varsh babe kitta mudiyala!! enna koduma da vishwa ithu... !o_O:rolleyes::p:D
 

Neelambigai

Active Member
@mallika maam... intha episodeku oru pattu dedicate pannalam nu yosikum pothe intha varigal thaan ninaivuku vanthathu... porutham illamal irrukalam... ennaku ennavoo ithu varsh mind voice maadhiri thaan therinjudhu... so here it is!

நதியில் விழும் இலை இந்த காதலா
கரையைத் தொட இத்தனை மோதலா
விழுந்தது நானா எழுந்திடுவேனா

எழுந்திடும்போதும் விழுந்திடுவேனா
உனைப் பார்ப்பதை நானறியேன்
உன்னைப் பார்க்கிறேன் வேறறியேன்
என்னுடன் நீயா உன்னுடன் நானா
நானே நீயா நீயே நானா
இது என்ன ஆனந்தமோ
தினம் தினம் சுகம் சுகம்...

ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதே
ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே
ஒரே பேரை உதடுகள் சொல்கின்றதே
அதே பேரில் என் பெயர் சேர்க்கின்றதே
வினாத்தாளில் வெற்றிடம் திண்டாடுதே
காதல் கேட்கும் கேள்வியால்...

எதுவோ என்னை உன்னிடம் ஈர்த்தது
அது தான் உன்னை என்னிடம் சேர்த்தது
தொலைந்தது நானா கிடைத்திடுவேனா
கிடைத்திடும் போதும் தொலைந்திடுவேனா
பெண்கள் மனம் ஒரு ஊஞ்சலில்லை
ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை
இழுப்பது நீயா வருவது நானா
திசையறியாது திரும்பிடுவேனா
காதல் பொன்னூஞ்சலில் அசைவது சுகம் சுகம்!

:)
 

ajiwilson

Member
vaanga vaanga ajiwilson... naanum ippadi than silent reader ah irrukalam nu partha mallika maam vida matranga.... yosika vechu mandai kaya vidaranga!:rolleyes::rolleyes::rolleyes: and yes... yes... antha different thought process thaan ennai avangalidam eerthathu!!! "எதுவோ என்னை உன்னிடம் ஈர்த்தது...அது தான் உன்னை என்னிடம் சேர்த்தது...." mallika maam ithu ungalaukaga!
Thanks Neela :) sangeetha jaathi mullai yosika mudiyavillai
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top