E71 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
தப்பு பண்ணிட்டீங்க ஷோபா டியர் ஒலிவியா மேட்டுக் குடி ஸீனையும் போட்டு இருக்கணும் இப்படி வெயிட் பண்ண வச்சி என்ன டென்ஷன் பண்ணிட்டீங்க:devilish::devilish:
fully romantic epi :love::love::love::love::love::love:
let them have fun...
link vandhadhum potuduraen :)
padichitu tension aagunga... :D:D:D:p
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப ஜாலியான எபிசொட் தான் ....படிக்க ரொம்ப நல்லா இருக்கு தான் ....ஆனா அடுத்த எபிசொட் என்ன குண்டு போட
போறீங்களோன்னு பயம் தான் வருது.....

சுதா உண்மை சொல்லறாளா ...எங்க சுத்தி வளைச்சு மூக்கை தொடர மாதிரி இல்லை சொல்லறா ..... கல்யாணம் நடந்ததை
சொல்லுவாளா ..... கண்ணன் அவ கழுத்துல வேற்று மத தாலி தான் கட்டினதா நினைவு ...கிறிஸ்த்துவ மத தாலி .....அப்புறம் அம்மா முன்னால ஹிந்து மத தாலி கட்டுறாதா சொல்லுவான்...இதை சொல்லுவாளா சுதா ....

கார்த்திக் மனைவியா இருந்தா விளையாட்டுக்கு கூட மத்தவங்களை ப்ரொபோஸ் பண்ண சொல்ல மாட்டா ....
இந்த மண்டு கண்ணனுக்கு புரியுதா இல்லையா ....
நன்றி ஷோபா :love::love:
ava ellam solla mudiyuma?
both of them are in two different world now.
ninaichadha ellam solla mudiyadhae... so konjam ingaiyum konjam angaiyuma dhan solluva.
whatever can give him some peace and happiness... adha dhan solluva :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top