E7 Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

sameera.alima

Well-Known Member
Hi mam... nice epi.... irunthalum ivan ivlo selfish a iruka koodathu... oru velai ithellam sethu vachi vattiyum muthalumaa pathupano....
athan sir vanthache TN ku posting oda... pakalam...
 

Sharmila Natarajan

Active Member
நன்றி ஷர்மிளா...

என்னது சைதன்யனை ரொமான்டிக்கா மாத்தணுமா?? இவ்வளவு சீக்கிரமா!! சரி சரி நீங்க டென்ஷன் ஆகாதீங்க!! அவன்கிட்ட சொல்லி வைக்கறேன், மித்ராவை ரொம்ப படுத்த வேண்டாம்ன்னு... ரொமான்டிக்கா தானே போக போக மாத்திடலாம்ன்னு நினைக்கிறேன்... அடுத்த பதிவு புதன்கிழமை...
ரொமான்டிக்கா இல்லேன்னாலும் பரவால்ல எங்களையெல்லாம் கோப படுத்தாம இருந்த சரி ... அஸ்வினியை கல்யாணம் பண்ணியிருந்தான்னா இப்படி தான் இருப்பானா? இதுக்கு விட கொஞ்சம் பெட்டரா தானே இருந்திருப்பான்? இப்ப மட்டும் என்ன? ஒரு பொண்ணு இவன் சொன்னதும் கேட்டுட்டு உடனே இவனுக்கு சாதகமா எல்லாம் பண்ணினா, ஒழுங்கா பேச கூட முடியாதாக்கும்?
ரொம்ப எமோஷனல் ஆயிட்டேனோ? சீக்கிராம் அப்டேட் போடுங்கப்பா...

Please write it as you had imagined. Just wanted to do some "kalaachufying", that's why I had commented. This is the first story I am reading of yours. Where can I read your other stories, Saveetha?

Thanks,
Sharmila
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Hi mam... nice epi.... irunthalum ivan ivlo selfish a iruka koodathu... oru velai ithellam sethu vachi vattiyum muthalumaa pathupano....
athan sir vanthache TN ku posting oda... pakalam...

Thanks da Sameera, than kaariyam than perisunu irukara selfish innum intha ulagathula iruka than seyyaranga da, unga asai padi hero nadanthukuvaranu upcoming updates la parkalam da...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ரொமான்டிக்கா இல்லேன்னாலும் பரவால்ல எங்களையெல்லாம் கோப படுத்தாம இருந்த சரி ... அஸ்வினியை கல்யாணம் பண்ணியிருந்தான்னா இப்படி தான் இருப்பானா? இதுக்கு விட கொஞ்சம் பெட்டரா தானே இருந்திருப்பான்? இப்ப மட்டும் என்ன? ஒரு பொண்ணு இவன் சொன்னதும் கேட்டுட்டு உடனே இவனுக்கு சாதகமா எல்லாம் பண்ணினா, ஒழுங்கா பேச கூட முடியாதாக்கும்?
ரொம்ப எமோஷனல் ஆயிட்டேனோ? சீக்கிராம் அப்டேட் போடுங்கப்பா...

Please write it as you had imagined. Just wanted to do some "kalaachufying", that's why I had commented. This is the first story I am reading of yours. Where can I read your other stories, Saveetha?

Thanks,
Sharmila

ஹாய் ஷர்மி,

அதெப்படி அவர் ஹீரோவாச்சே இன்னும் கொஞ்சம் உங்களை எல்லாம் கோபப்படுத்திட்டு அப்புறம் தான் அவர் பார்ம்க்கு வருவாரு. நீங்க எதிர்பார்க்கற ரொமாண்டிக் ஹீரோ கதை முடியறதுக்குள்ள நீங்க கண்டிப்பா பார்க்கலாம்ன்னு நினைக்கிறேன்... அஸ்வினியை அவன் கல்யாணம் பண்ணியிருந்தா நீங்க சொல்ற மாதிரி இருந்திருப்பான்?? யோசிக்கலாம்??

எமோஷனல் ஆகாதீங்க, அடுத்த பதிவு நாளைக்கு வந்திடும்... என்னோட மெர்குரியோ... மென்னிழையோ... கதை முடிஞ்சிடுச்சு இந்த ப்ளாக்லேயே இருக்கு, நீங்க அதுல போய் பாருங்க... இப்போ தான் அந்த கதையை முடிச்சேன்... நாலு கதை புக்கா வந்திடுச்சு. ஒரு ஒரு கதையை திரும்பவும் ப்ளாக்ல போடலாம்ன்னு இருக்கேன்... சீக்கிரமே மத்த கதைகளையும் நீங்க இங்க பார்க்கலாம்...


சவீதா முருகேசன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top