E7 Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

Sharmila Natarajan

Active Member
Rendhu perum yeppo manasula irukaradha solluvanga? o_O
வணக்கம் சவிதா,
உங்க கதையயை முதன்முதலா படிக்கிறேன். ரொம்ப நல்ல, தெளிவா எழுதறீங்க!!! எழுத்து நடை அருமையா இருக்கு. வாழ்த்துக்கள்!!! இப்படியே எப்பவும் எழுதணும்!! அப்படியே இந்த சைதன்யனையும் கொஞ்சம் ரொமான்டிக்கா மாத்துங்கப்பா! யப்பா, எப்படி செஞ்சாங்க இந்த கல்லுளிமங்கனை ??!! பாவம் சங்கமித்ரா. அருமையான கதாப்பாத்திரங்கள். நல்ல பெயர்கள் கூட...
சீக்கிரம் அப்டேட் போடுங்க சவிதா.
நன்றி,
ஷர்மிளா
 

Sasideera

Well-Known Member
Mithra konjam paavam pa... Saithanyan ena than ithuku ellam reason sonnalum intha moment ellam romba kashtam than...

Paarkalam collector ena pana poraru nu...

Eagerly waiting for next episode
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top