E69 Sangeetha Jaathi Mullai

Advertisement

fathima.ar

Well-Known Member
Thank you very much பாத்திமா டியர்,
இவ்வளவும் எனக்கே எனக்கா Fathima dear?
இதெல்லாம் பொன்ஸ், மீரா, தரேன்னு சொல்லி அல்வா குடுத்துட்டாங்க..
அந்த லிஸ்ட்ல மைசூர் பாகுமா??
 

banumathi jayaraman

Well-Known Member
இதெல்லாம் பொன்ஸ், மீரா, தரேன்னு சொல்லி அல்வா குடுத்துட்டாங்க..
அந்த லிஸ்ட்ல மைசூர் பாகுமா??
No Fathima dear, sure-ah tharuvaen pa
எப்போ வேணும் என்று சொல்லுங்க பாத்திமா டியர்
நான் உடனே அனுப்பி வைக்கிறேன்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இதெல்லாம் பொன்ஸ், மீரா, தரேன்னு சொல்லி அல்வா குடுத்துட்டாங்க..
அந்த லிஸ்ட்ல மைசூர் பாகுமா??
நான் எப்ப அல்வா கொடுத்தேன்.
முகவரி கொடுக்காமல் எப்படி தருவேன்.
இல்ல எங்க ஊர் வா ....தாரேன்.
 
S

semao

Guest
ஹி ஹி நோ கோபம் பாத்திமா டியர்
முன்னாடி front-la இருந்த அவங்களோட comedy comments படிச்சுட்டு ஏதோ ஒரு ஆர்வக்கோளாறுல G F dear name எழுதிட்டேன் பா
so, No கோபம் and No திட்டிபையிங், Ok வா?
உங்களோட கோபத்தை தணிக்க நான் எங்க கோயம்புத்தூர் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஸ்பெஷல் மைசூர்பாகு வாங்கி தருகிறேன்
இந்த டீல் Ok வா Fathima dear?

enakku double ok
 
S

semao

Guest
ஆமா.. ஆமா..
பாத்திமா கோபம் தான்...
நானும்... என் பேர் use பண்ணீங்க ல...
So 2 pocket please... Banu...
First me.. Second Fathi....

taste nalla irukanu naan parthutu ungallukku anupa solren


banuma
ennakku mudhalla anupunga
nall iruka nu naan paarthathukku appuram than avanga sapituvanga
they are my sweeties
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top