E69 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Pons...நீங்க எந்த கருத்த மிச்சம் வச்சிருகிங்க நான் புதுச சொல்ல...உங்க msg discussion எல்லா ம் படிச்சு முடிக்கவே mid nite அய்டுது....
கீதாசந்தர்..அழகான பெயர்..
நடு இராத்திரி ஆனப்பின்...மீதி நேரத்தில் போட யோசித்தால் விடிஞ்சுடும்..
சீரியல் போல ..எளிது...ஏதாவது ஒரு பாத்திரத்தை...ரவுண்ட் கட்டினால் போதும்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Oyi fathima...
அப்புறம் கீதா வருகை புரிந்தது நமக்கு எப்படி தெரியும்?....
நீங்க attendance போட்ருங்க, கீதா...
Foreign friends, இராப்பாடிகள் இருப்பாங்க... No worries...

Fathi, we are all watching, watching, watching women for Malli site, right? :D:p
இங்கேயே தான் துண்டைப்போட்டு...படுத்திருப்போம்..கி..கி...
 

banumathi jayaraman

Well-Known Member
ஓஹ் அன்பே அன்பே ஓரு குட்டி
புயல் நீ..நீ.. நீ..

ஓஹ் பெண்ணே பெண்ணே நான்
எட்டும் திசை நீ.. நீ.. நீ...

நேற்றும் நீ.. இன்றும் நீ..
நாளை நீ.. என்றும் நீ..

இரவும் நீ.. பகலும் நீ..
மதியம் நீ.. எப்பொழுதும் நீ..

நான் என்பதெல்லாமே நீ நீ நீ..

ஹி ஹி நோ கோபம் பாத்திமா டியர்
முன்னாடி front-la இருந்த அவங்களோட comedy comments படிச்சுட்டு ஏதோ ஒரு ஆர்வக்கோளாறுல G F dear name எழுதிட்டேன் பா
so, No கோபம் and No திட்டிபையிங், Ok வா?
உங்களோட கோபத்தை தணிக்க நான் எங்க கோயம்புத்தூர் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஸ்பெஷல் மைசூர்பாகு வாங்கி தருகிறேன்
இந்த டீல் Ok வா Fathima dear?
 

ThangaMalar

Well-Known Member
ஹி ஹி நோ கோபம் பாத்திமா டியர்
முன்னாடி front-la இருந்த அவங்களோட comedy comments படிச்சுட்டு ஏதோ ஒரு ஆர்வக்கோளாறுல G F dear name எழுதிட்டேன் பா
so, No கோபம் and No திட்டிபையிங், Ok வா?
உங்களோட கோபத்தை தணிக்க நான் எங்க கோயம்புத்தூர் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஸ்பெஷல் மைசூர்பாகு வாங்கி தருகிறேன்
இந்த டீல் Ok வா Fathima dear?
ஆமா.. ஆமா..
பாத்திமா கோபம் தான்...
நானும்... என் பேர் use பண்ணீங்க ல...
So 2 pocket please... Banu...
First me.. Second Fathi....
 

banumathi jayaraman

Well-Known Member
ஆமா.. ஆமா..
பாத்திமா கோபம் தான்...
நானும்... என் பேர் use பண்ணீங்க ல...
So 2 pocket please... Banu...
First me.. Second Fathi....
I kg gf ku.. 1/2 kg Fathìmà ku
Deal ok wa ji
No, No pa, each 2 kg to Thangamalar dear and Fathima dear
இந்த டீல் Ok-va Fathima dear?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top