tension illama dhan ezhudha paakaraen Hema... aana ennavo aagidudhu... ellarum tension agiduraanga.தாலிக்கு பின்னாடி கண்ணீர், கதறல் எல்லாம் வராது, சுபம் தான் வரும், சும்மா tension பண்ணாதே ஷோபி மா, என் செல்லம், என் ரசகுல்லா
thank you கவிதாதாஸ் dear. unga interest and comment-ku rombavae thanks dear seekram varaen paகவிதாதாஸ், ஸ்ரீரெங்கம், சோபா மேடம் அருமையாஎழுதியிருக்கீங்க. அடுத்த UD எப்பவரும்னு ஆர்வமாக இருக்கு.
little hope? irukattum.... life is all about hope illaiyaEswara suspense thangala sisy.... Ana nenga engayum , Birundha oda husband kanna num , sudha oda husband karthick nu mention panala....So I have little hope ..... Epdiyavadu sudha vaium kanna vaium serthu vaingale plz.....
vikram delhi ponavan ponavan dhan pa ...Rendu perum thappa ninaithu erukkiranga.ak phone accidentel udaindu pouchchu.avan friend Vikram meet panna ellaiyee.adu eppo nadakkum????Vikram wandal nalam eppothu.and ak marry panna ella enbathu brinda friend Aruna Jansikku theriya paduththinal nallathu.
Sudha adopt panna baby ah.Kutty kanna nu kupidara.Indha kutty yaaru..... adutha epila puriyum
idhu thaan lov .... yup.. i agree
twist ellam illa pa... just winding up all the loose endsஅருமையான பதிவு
Twist வைக்கரதுல ஷோபா சிஸ்டர் மாதிரி யாரும் இல்லை நடத்துங்க நடத்துங்க
adopta???? idhu enna pudhu kadhaiya irukku???Sudha adopt panna baby ah.Kutty kanna nu kupidara.
kutty paiyan danny-dhu illa pa...நீங்களுமா அந்தக் குழந்தை கார்த்திக்கின் குழந்தைன்னு நினைக்கிறீங்க, ரியா டியர்?
ஏன் அந்த ஒன்பது மாதக் குழந்தை ஜான்சி டேனியின் இரண்டாவது குழந்தையாக இருக்கக் கூடாதா?
kadhai flowa nala purinju vachirukeenga vetri brotherSobha kitta ethir parpathu abathamaka theriya villaya