avan dhan azhaga sudhava vai niraiya 'amma'-nu kupiduraanae....அந்த குட்டி வாண்டு யாரு ...கார்த்திக் பையன் தெரியுது ....
வாண்டு அம்மா யாரு ???
ஆனாலும் கண்ணன் சுதாவை ரொம்ப படுத்தறீங்கன்னு தோணுது ஷோபா ....
நன்றி
ஆனாலும் கண்ணன் சுதாவை ரொம்ப படுத்தறீங்கன்னு --- vazhkai edharththa sollavaraen. rendu baerukkum konjam time aagudhu adhu puriya