ஒரு சஸ்பென்ஸ்ஸும் இல்லை, செசிலி டியர்
பிருந்தாவுக்கு ஜீவாதான் தாலி கட்டியிருக்கிறான்
பிருந்தாவின் வயிற்றில் உள்ள இரண்டு குழந்தைகளுக்கும் ஜீவாதான் அப்பா
சுதாவின் நினைவுகளால் அஷோக் கண்ணனின் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கு
பேரிக்கா நோ நோ அமெரிக்கா போய் அவளை சுதாவைப் பார்த்தால் மட்டும் போதும்
பையன் மில்க் சாக்லேட் மாதிரி உருகி உட்கார்ந்துடுவான்
சுதா சுதான்னு பூனைக்குட்டியாட்டம் அவள் பின்னாடியே கண்ணன் போகப் போறான்
இதையெல்லாம் நம்ம ஷோபா டியர் வந்து சொல்லும் வரையில் வெயிட் கரோ ஜி