E66 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

தரணி

Well-Known Member
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: nice guess
nan enodaiya original scripta maathitaen.
adhula jeeva will leave the place before sudha leaves :)
so book padikara yaarukkum doubt varadhu illaiya :)

but kandipa cigarette pidika vidala... he couldnt see the wedding... so he leaves-ngara maadhari maathitaen...

ellam neenga ellarum kuzhambave edutha mudivu idhu.

andha scripta inga epidi podanu theriyala.... i don't want this much confusion...:cry:
storya enjoy panama ellorum orae idathila nikara feeling...
அட பாவி.... அப்போ மிஸஸ் அசோக் தானா பிருந்தா.... சுதா தவிர ஒரு போது வேற ஒரு பெண்ணை கண்டிப்பா கண்ணன் தீண்டி இருக்க மாட்டான்.... அந்த ட்வின்ஸ் ஜீவன் பசங்க தான்....3yrs ஆகி depression treatment காடு மலை சுத்தி இப்போ சென்னை வந்து ஒரு வருஷம் ஆகுது....பிருந்தா pg படிக்க போயாச்சு.... இப்போ ரெண்டு பேரும் சென்னையில்.... நீங்க என்ன சுத்த வைக்க பாக்குறீங்க நான் மாட்டேன்.... இப்போ நான் relax யா படிப்பேன்.... இனிமே கண்ணன் சுதாவை மீட் பண்ண போறான் am so happy
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer

calculation ellam sari dhan.
2 varusham avan london appo appo ponanae... adhu?
1 varusham inga chennaila irukan.
ava 6months dhan preg :)
ennamo ponga :)
 
தரணி

Well-Known Member
calculation ellam sari dhan.
2 varusham avan london appo appo ponanae... adhu?
1 varusham inga chennaila irukan.
ava 6months dhan preg :)
ennamo ponga :)

லண்டன் அப்போ அப்போ போனது இருக்குற ஒரே friend பிருந்தா தானே மீதி எல்லாரையும் தான் ஒதுகியச்சே...
4 மாசம் வரை husband வீட்டுல இருந்து இப்போ தான் அம்மா வீட்டுக்கு சென்னை வந்து இருக்கா பிருந்தா....
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
லண்டன் அப்போ அப்போ போனது இருக்குற ஒரே friend பிருந்தா தானே மீதி எல்லாரையும் தான் ஒதுகியச்சே...
4 மாசம் வரை husband வீட்டுல இருந்து இப்போ தான் அம்மா வீட்டுக்கு சென்னை வந்து இருக்கா பிருந்தா....
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love:
 
banumathi jayaraman

Well-Known Member
Suspense தாங்க முடியல.
ஒரு சஸ்பென்ஸ்ஸும் இல்லை, செசிலி டியர்
பிருந்தாவுக்கு ஜீவாதான் தாலி கட்டியிருக்கிறான்
பிருந்தாவின் வயிற்றில் உள்ள இரண்டு குழந்தைகளுக்கும் ஜீவாதான் அப்பா
சுதாவின் நினைவுகளால் அஷோக் கண்ணனின் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கு
பேரிக்கா நோ நோ அமெரிக்கா போய் அவளை சுதாவைப் பார்த்தால் மட்டும் போதும்
பையன் மில்க் சாக்லேட் மாதிரி உருகி உட்கார்ந்துடுவான்
சுதா சுதான்னு பூனைக்குட்டியாட்டம் அவள் பின்னாடியே கண்ணன் போகப் போறான்
அப்புறம் அவனோட லைப்ல ஹேப்பி இன்று முதல் ஹேப்பிதான்
இதையெல்லாம் நம்ம ஷோபா டியர் வந்து சொல்லும் வரையில் வெயிட் கரோ ஜி
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top