E66 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Nachu

Well-Known Member
Ak life ல நடந்தது சொல்லிட்டீங்க....... இம்புட்டு முரட்டுத்தனமா ஆளையே மாத்திட்டீங்க....... அந்த வில்லி பாட்டி தான்...... கதையை முடிச்சுட்டீங்களா??
இந்த மூணு வருஷ gap ல சுதா life ல நடந்தது சொல்லுவீங்களா..... இல்லை skip பண்ணிடுவீங்களா?
Jeeva என்ன ஆனான்? அதெல்லாம் passing clouds மாதிரியா??
 

chitra ganesan

Well-Known Member
so kadaisi varaikkum ini mael idhu dhan unga comment :rolleyes::rolleyes::cautious::cautious::sleep:
ஆமாம்.நான் முடிவு பண்ணிட்டேன்.பிருந்தா ஜீவா கல்யாணம் முடிஞ்சுருச்சு.இன்னும் அவ அசோக் உடன் பிரின்ட் தான்.
இருந்தாலும் அவ ஓவரா அவனிடம் உரிமை எடுக்கிறது பிடிக்கல.
அவ மட்டும் லவ் னு சொல்லி அவனை confuse பண்ணாம இருந்து இருந்தால் இந்த அளவு ஆகி இருக்காது.

போன பதிவுக்கு நான் இரண்டு comnts போட்டேன்.ஒன்னு தான் பதில் வந்தது.


இப்போ நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.அசோக் அண்ட் சுதா தான் இறுதியில் ஒன்னு சேர போறாங்க.அதனால் நான் அதுவரை எந்த பதட்டமும் படாமல் நல்லா enjoy பண்ணி கதை படிக்க போறேன்.:LOL::LOL:
 

vetrimathi

Well-Known Member
Nanri Shoba en kelvikku padil kidaithu vittathu intha pathivil aanalum 3years skip is mega trible jump sila varikalil pathil pudhaindhu ullathu nanri temp appadiye maintain pannunga best of luck keep going on... Breaf comments will be soon
 

KavithaC

Well-Known Member
This epi was class...3 years jump..lots of info...
Paati oru vazhiya gaali(y)
Susima..must be in a difficult situation...seeing her son this way, losing her dad...now she is also sick...hmm paatiku, sudhakku aduthu, her life is also a sad one...
Unga side characters kooda lead a sorry life...why this 'soga veri'?:rolleyes::eek:

AK transition supera kaatirukeenga...internal struggles are all acceptable...(y)

Now for the grand showdown...depends what Sudha has done in the last 3 years...

Laddu naan illainnu confirm panni closure kuduthuduvaalo?
 

MahaDavis

Member
நல்ல எபிசொட். ஹ்ம்ம் எல்லோரும் பிருந்தாவை திட்டுறாங்கனு அவளுக்கு நல்ல இமேஜ் கிரியேட் பண்ண ட்ரை பண்றீங்களா.. நடத்துங்க நடத்துங்க... ஒன்னும் சொல்றதுக்கு இல்ல...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top