E65 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Ha ha...ivlo vellandhiya irukeengale...haiyo haiyo...
Bala Sundar friend enradhaal, neengalum avangala mathiriye, jodiya pirichi pottu sogathai pizhinji ezhuthareengannu solla varaanga...:ROFLMAO:
:p:p:p idhu kooda puriyadha aalavu nan irupaenu neenga ninaikalama? ;););)
irundhum theliva ketukanum illaiya :)
avanga story vandhadhum kindle poi padichutu.. avangata orae opari :)
aparam dhan purinjudhu... namma kadhai ellam sogamae illanu :cool::cool:
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ஏதோ மனைவிக்கு அசௌகரியம் என்று பாசமாக கேட்டால் வேகமாக சென்றால் வேடிக்கை பாக்க முடியலை என்று கூறுவது குசும்பு…

டேனி இந்திய வந்ததிலிருந்து கார் விமான நிலைய பார்க்கிங் கில் இருந்து உள்ளது அப்போ அந்த ஊரில் பார்க்கிங் இலவசம் போல்….

பொண்டாட்டி பூரிப்பு கண்டு புன்னகைகாத புருஷன் கிடையாது….

சுதாவின் தந்தை பாசம் பெருமை…
ஜான்சி தன் அண்ணன் புராணம் பாடியே 3 நாளில் சுதா காதில் இரத்தம்….

அவளுக்கு எப்படி தெரியும் தமையன் தன்னை காட்டிலும் பாசம் வைத்துள்ள அவனின் உயிர் தோழமையிடம் அவன் பெருமை பேசுகிறோம் என்று…

ஜான்சி நாத்தனார் என்றதால் அனி என்று நினைத்ததில் தவறில்லை…

சுதா காணாது கார்த்திக் தவிர்ப்பு தத்ரூபம்…

அவளை பார்த்துக்கொள்ள அங்கு ஜீவன் இல்லை என்று தெரிந்திருந்தால் கண்டிப்பாக அவளை விட்டிருக்கவே மாட்டான். உண்மை….

நாம் யாரையாவது நினைத்து கொண்டு இருந்தாள் அவர் அருகில் இருப்பது போல் தோன்றுவது உண்டு ஆனால் தோன்றியது நினைவல்ல என்பதை உணர்ந்த தருணம்…

ஆனாலும் கார்த்திக் சுதாவை அடித்ததை மனது ஏற்க மறுக்கிறது.. அந்த முகத்தையும் அவள் பழைய உருவத்தையும் கண்டவர் யாராகினும் அவளை கண்டால் கோபம் கொஞ்சம் கூட வராது…

கார்த்திக் கோபம் நியாயமானது தான் அதில் மாற்று கருத்து இல்லை…

தங்கைக்கு தன்னால் ஆறுதல் தரமுடியவில்லையே என் வருந்தும் டேனி பாசக்காரன்...

கார்த்திக் நெஞ்சில் விழுந்து விழுந்து தாயை கண்ட கன்று போல் கதறி அழும் சுதாவை காண்கையில் இமைகள் ஈரக்குடை….

தங்கையே ஆனாலும் அவளுக்கான உணர்வுகளுக்கு மதிப்பளித்து தனிமையை தரும் டேனி நல்ல மனிதன்….

அவன் இருக்கும் நாட்டில் எனும் போதே இந்தியா இல்லை என்று உறுதி ஆகிவிட்டது..

காட்டேஜ் மஞ்சள் கயிறு சுற்றி இருக்கும் இயற்கை காட்சிகள் என honeymoon பில்டப் கொடுத்து ஒரு temp ஏத்தி விட்டு விட்டு….
கண்ணனை மனநல மருத்துவமனை யில் சேர்ந்தது என்ன நியாயம்…

நீங்கள் கண்ணனை மட்டும் அதிக மன அழுத்தத்தில் வைக்க வில்லை எங்களையும் தான்….

நல்ல பதிவு, சிறிய பாதிவு என்பதால் ஒரு குட்டி ஏமாற்றம்…

இன்னும் மஞ்சள் கயிறு கட்டியது யாரு என்று கூறாமல் போக்கு காட்டுவது நியாயம் தானா!!!!!….

நமது நாட்டில் மனநல மருத்துவமனை பற்றாக்குறை மருத்துவமனையில் நடக்கும் அவளங்களை கூறி கோவத்தில் இருந்து தப்பி உள்ளீர்கள்.
love u comment bro...
woow.. details are beautifully captured :)

அப்போ அந்த ஊரில் பார்க்கிங் இலவசம் போல்…. most of the places have free parking. but epadi extended period of time-ku park pananumna u got to pay some amount! but adhuvum romba ellam irukadhu. u can also pre-book (rent) a car near the airport...

ஆனாலும் கார்த்திக் சுதாவை அடித்ததை மனது ஏற்க மறுக்கிறது.. .. ammaku kobam varum bodhu pattunu onnu vaikaradhu illaiya... over love aagaum bodu sometimes epadi aagidum... but amma adichu namaku valichutaalum ... :)
personala ennakum kai neetaradhae pidikadhu... but ava panina velaikku avan pakkam niyayam irukka dhan seiyudhu!

நல்ல பதிவு, சிறிய பாதிவு என்பதால் ஒரு குட்டி ஏமாற்றம்…---- idhu dhan correct size :) matha epi ellam romba perusu.. 2links !!

இன்னும் மஞ்சள் கயிறு கட்டியது யாரு என்று கூறாமல் போக்கு காட்டுவது நியாயம் தானா!!!!!….
rendu berukku kalyanam!
medaila irukkanga
keti melam satham kekudhu... yaaru kati irupa.:unsure::unsure::unsure:
 
MahaDavis

Member
ungalukku oru comment theriyala !!! :rolleyes:
enakku ithana badhi theriyala :oops::oops::oops::oops:
feeling is mutual :LOL:

கொஞ்சம் சந்தோசத்தை தர வேண்டும். தருவீர்களா ஷோபா?? :rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes: idukkum enna badhil sollanu theriyala
கழுவுற மீனுல நழுவுற மீனு இந்த ஷோபா...
 
தரணி

Well-Known Member
rendu berukku kalyanam!
medaila irukkanga
keti melam satham kekudhu... yaaru kati irupa.:unsure::unsure::unsure:
அது தெரியாம தானே புலம்பிட்டு இருக்கோம்.... ஆன எதிரில் ஜீவன் இருந்தாரே.... பிருந்தா கலக்கமா இருந்தாலே.... கண்ணன் நடக்க கூடாதுனு நினைச்சானே.... அது தான் யாருக்கும் யாருக்கும் கல்யாணம் ஆச்சுன்னு கேக்குறோம்....
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அது தெரியாம தானே புலம்பிட்டு இருக்கோம்.... ஆன எதிரில் ஜீவன் இருந்தாரே.... பிருந்தா கலக்கமா இருந்தாலே.... கண்ணன் நடக்க கூடாதுனு நினைச்சானே.... அது தான் யாருக்கும் யாருக்கும் கல்யாணம் ஆச்சுன்னு கேக்குறோம்....
ஜீவா எழுந்து சிகரெட் பிடிக்க போய்டானாம் ....:D
 
vetrimathi

Well-Known Member
அப்படி ஒண்ணு நடக்கவே நடக்காதா.....என் மூளை ஓவர் time வேலை பாத்து சொன்ன பதில் இல்லனு ஆகிடுச்சு

நார்மலாவே சூப்பராக வேலை செய்யும் இதுல ஓவர் டைம் எப்்ப்்பா்்ப்்க்்்்்்ப
love u comment bro...
woow.. details are beautifully captured :)

அப்போ அந்த ஊரில் பார்க்கிங் இலவசம் போல்…. most of the places have free parking. but epadi extended period of time-ku park pananumna u got to pay some amount! but adhuvum romba ellam irukadhu. u can also pre-book (rent) a car near the airport...

ஆனாலும் கார்த்திக் சுதாவை அடித்ததை மனது ஏற்க மறுக்கிறது.. .. ammaku kobam varum bodhu pattunu onnu vaikaradhu illaiya... over love aagaum bodu sometimes epadi aagidum... but amma adichu namaku valichutaalum ... :)
personala ennakum kai neetaradhae pidikadhu... but ava panina velaikku avan pakkam niyayam irukka dhan seiyudhu!

நல்ல பதிவு, சிறிய பாதிவு என்பதால் ஒரு குட்டி ஏமாற்றம்…---- idhu dhan correct size :) matha epi ellam romba perusu.. 2links !!

இன்னும் மஞ்சள் கயிறு கட்டியது யாரு என்று கூறாமல் போக்கு காட்டுவது நியாயம் தானா!!!!!….
rendu berukku kalyanam!
medaila irukkanga
keti melam satham kekudhu... yaaru kati irupa.:unsure::unsure::unsure:

Karthi Kovam niyamabathunu solliten aanal adichathuthan varutham
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top