E65 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

vetrimathi

Well-Known Member
love u comment bro...
woow.. details are beautifully captured :)

அப்போ அந்த ஊரில் பார்க்கிங் இலவசம் போல்…. most of the places have free parking. but epadi extended period of time-ku park pananumna u got to pay some amount! but adhuvum romba ellam irukadhu. u can also pre-book (rent) a car near the airport...

ஆனாலும் கார்த்திக் சுதாவை அடித்ததை மனது ஏற்க மறுக்கிறது.. .. ammaku kobam varum bodhu pattunu onnu vaikaradhu illaiya... over love aagaum bodu sometimes epadi aagidum... but amma adichu namaku valichutaalum ... :)
personala ennakum kai neetaradhae pidikadhu... but ava panina velaikku avan pakkam niyayam irukka dhan seiyudhu!


நல்ல பதிவு, சிறிய பாதிவு என்பதால் ஒரு குட்டி ஏமாற்றம்…---- idhu dhan correct size :) matha epi ellam romba perusu.. 2links !!

இன்னும் மஞ்சள் கயிறு கட்டியது யாரு என்று கூறாமல் போக்கு காட்டுவது நியாயம் தானா!!!!!….
rendu berukku kalyanam!
medaila irukkanga
keti melam satham kekudhu... yaaru kati irupa.:unsure::unsure::unsure:

இது எல்லாவற்றிற்கும் மேல் தன்னை மட்டுமே காதலித்த ஒருத்திக்கு உண்மையாக இல்லாமல் அவள் வாழ்க்கையைக் கெடுத்த குற்ற உணர்வு!

சாகடித்துவிட்டேன் அவனை… என்ற வலியோடு வாகனத்தினுள் அமர்ந்தாள்

இந்த வரிகளை படிக்கும் போது பிருந்தா அசோக் கல்யாணம் நடந்து இருக்குமோ என்ற ஐயம் உள்ளது
 

தரணி

Well-Known Member
ஜீவா எழுந்து சிகரெட் பிடிக்க போய்டானாம் ....:D
முருகா எனக்கு சிங்கப்பூர் போக ஒரு டிக்கெட் கொடுப்பா .... ஒரு சின்ன பஞ்சாயத்து முடிச்சிட்டு வந்துடுறேன்
 

KavithaC

Well-Known Member
முருகா எனக்கு சிங்கப்பூர் போக ஒரு டிக்கெட் கொடுப்பா .... ஒரு சின்ன பஞ்சாயத்து முடிச்சிட்டு வந்துடுறேன்

Flight la uruttu kattai, aayudham ellam allowed illai dharani :ROFLMAO:

On the other hand, neenga anga eranginathum arrange panni kodukka aal set panni tharen...:devilish:;)
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
இது எல்லாவற்றிற்கும் மேல் தன்னை மட்டுமே காதலித்த ஒருத்திக்கு உண்மையாக இல்லாமல் அவள் வாழ்க்கையைக் கெடுத்த குற்ற உணர்வு!

சாகடித்துவிட்டேன் அவனை… என்ற வலியோடு வாகனத்தினுள் அமர்ந்தாள்

இந்த வரிகளை படிக்கும் போது பிருந்தா அசோக் கல்யாணம் நடந்து இருக்குமோ என்ற ஐயம் உள்ளது
:LOL::LOL: looks like u r having fun decoding the words :) enjoy
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top