E64 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
varen varen padichutu varen!!!:love::love::love:

Sema ud akka!!! especially the last part of second ud is such motivational one!! I just loved it!!!!:love::love::love::love::love:

seriously sudha is really blessed enga ponalum avalukave anbu seluhura manithargal :):)except that villi patti!!!:mad::mad: ipathaiku AK pathi sola mudiyathu that will be decided based on your upcoming uds!!:p:p

Danny's family is really cute!!! Ani is so cute!!! Hope danny will help sudha in recovering in all way!!!:):)(y)

Aparam oru mukiyamana kelvi next epo varuvinga akkaaaaaaaaaaaa??????????????
Thx da :)
As usual monday or tuesday
 

Jasha

Well-Known Member
சுதா திரும்புவா வைரமாக அசோகின் சுதாவா...
அதுவர இங்க என்ன நடந்துச்சோ..
டேனி குடும்ப பாச போராட்டம் அருமை சோப்ஸ்...
கார்த்திக் சுதாவ பார்க்கனும் ஜான்சி நாத்தியா ...இந்த பதிவு மனம் நிறைவாய் இருந்துச்சு தோட்டகாரன் நினைவுல சுதா சுருண்டு போகும்வரை...
சோப்ஸ் ரொம்ப அழகான காவியம் படைச்சிருக்கபா..
 

Malathy a.k

Active Member
Hi everyone,

pona ud had 3links. niraiya baer 3rd miss paniteenga pola..
so.. for those who did not read the third link:

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 63_3

Here is today's update( @Nachu -- ellam nanmaikae-nu oru kadhai sonnaen.. jannu had her ankle twisted.. remember?... here is y, she had that fall)

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 64_1

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 64_2

thanks everyone for ur love and support :love::love::love:
thx for waiting and en maela koba padama padikaradhukkum :love::love::love:

Have a great weekend
with love
Shoba Kumaran
Great going shoba.innum suspense
Hi everyone,

pona ud had 3links. niraiya baer 3rd miss paniteenga pola..
so.. for those who did not read the third link:

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 63_3

Here is today's update( @Nachu -- ellam nanmaikae-nu oru kadhai sonnaen.. jannu had her ankle twisted.. remember?... here is y, she had that fall)

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 64_1

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 64_2

thanks everyone for ur love and support :love::love::love:
thx for waiting and en maela koba padama padikaradhukkum :love::love::love:

Have a great weekend
with love
Shoba Kumaran
Great going shoba.ennum suspense odayala.hmm.in time Ella pain um kammi ayidum.life goes on nu solla evlo think panni irruka matings.but enna periya love saga kidakum bothu skeleton ah agi azhum bothu en nu kekka nadhi illa.story line puriyala ma75 avathu episode LA ak sudha va papana.ippave kanna katuthu.
 

Riy

Writers Team
Tamil Novel Writer
Sudha america pora settle aga.
Brindha London pora padika... so no way they r going to meet...
அட போம்மா எப்படியாச்சும் சுதா வந்திடுவா அவன்கிட்டன்னு நினச்சா இப்படி ஊர் மாத்தி விட்டு மனுஷன டென்ஷன் பண்ணறையே....:cry::cry:
 

தரணி

Well-Known Member
என்ன இது இல்ல என்ன இதுணு கேக்குறேன்..... இப்படி எல்லாம் எழுத சொல்லி உங்களை யாரு சொன்ன..... ஒரு கல்யாணம நடந்த பொண்ணு மாப்பிள்ளை எங்க.... அதை விட்டுட்டு வேற சொல்லி இருக்கீங்க.... சரி அதையாவது கரெக்ட்யா சொன்னீங்களா..... எல்லாரையும் பேக் பண்ணி us அனுபியாச்சு..... எப்போ தான் என் கண்ணன் சுதாவை மீட் பண்ணுவான்.... அவன் இன்னும் சுதாவோட கண்ணன் தானா..... அதுக்கு பதில் சொல்லாம என்ன இது..... அப்போ இன்னும் கார்த்திக் மட்டும் தான் மீட் பண்ணனும் அவனை மீட் பண்ணா கொஞ்சம் ak பத்தி தெரிய வாய்ப்பு இருக்கு....ஆனா தீபக் வாயை அடைச்ச மாதிரி அவனை அடைக்க முடியாது சுதா..... உன்னால அடைக்க முடியாது..... ஏன் யாரும் பாட்டியை போய் பாக்கவே இல்ல..... மாமாவை மீட் பண்ணவுங்க பாட்டியை ஏன் மீட் பண்ணல..... ஷோபாமா உங்க எழுத்து எங்கையோ போகுது வலிக்க வைத்தாலும் ரசிக்க வைக்குது......... ....thanks இப்படி எங்களுக்கு வலியோட ரசிக்க காத்துக்கொடுக்குறதுக்கு......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top