E64 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Nachu

Well-Known Member
Hi everyone,

pona ud had 3links. niraiya baer 3rd miss paniteenga pola..
so.. for those who did not read the third link:

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 63_3

Here is today's update( @Nachu -- ellam nanmaikae-nu oru kadhai sonnaen.. jannu had her ankle twisted.. remember?... here is y, she had that fall)

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 64_1

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 64_2

thanks everyone for ur love and support :love::love::love:
thx for waiting and en maela koba padama padikaradhukkum :love::love::love:

Have a great weekend
with love
Shoba Kumaran
Yes shobs ka,
I remembered that story........
இந்த epi நார்மல் ஆக தான் போச்சு.....
சுதாவை வெற்றிகரமாக நாடு கடத்திட்டீங்க...... டேனியல் ஒரு நல்ல அண்ணனாக இருப்பான்... ஜான்சி க்கு இப்போ ஹாப்பி தான்....
சுதா வைரமா திரும்பி வருவா னு சொல்லி இருக்கீங்க..... but அது உங்க கையில் தான் இருக்கு author ஜி......
தீபக்...... எப்படி இருந்த மனுஷனை இந்த காலம் எப்படி எல்லாம் அது விருப்பத்துக்கு ஆட்டி வச்சு வேடிக்கை பார்க்குது.......
சுதா...... லக்கி தான்..... அவளை எல்லா காலகட்டத்தில் பாசமாக பார்த்துக்க ஆள் கிடைக்கும் பட்சத்தில்...... but அவள் மனசில் சந்தோசம் இல்லையே.....
போன epi ல சொன்னேன் அடுத்த epi கொடுங்க னு..... but இந்த epi ல marriage பத்தின டீடெயில்ஸ் கொடுக்கலை....
Marriage முடிஞ்சுடுச்சு....... ஆனால் யாருக்கு என்பதில் தான் மொத்த கதையும்.......
 

KavithaC

Well-Known Member
Supera ezhthirukeenga...sudha vedhanai expressed very well...
Neenga marriage pathi udane solluveengannu edhirpakkalai...so no disappointment there...

Diamond is good on others, but for itself, its hardened so much, it can only be broken or cut... adhan sudhava ? She is going to be so hardened that all her sensitive and soft nature is going to be removed ?
 

Saroja

Well-Known Member
சுதா டேனி குடும்பம் சந்திப்பு அருமை
பரிதவிக்கும் சுதா :(
கலங்கிய கண்ணன்
தன் காதலை தராவார்த்த ஜீவா
பிடிவாத பிருந்தா
திருந்திய தீபன்
கனமான பதிவு
நாடு கடத்தியாச்சு சுதாவ
வைரமா வருவாளா
கண்ணன்?:ROFLMAO:
 

Minimini

Well-Known Member
டேனியல் சுதாவோட அண்ணன்னு கண்பார்ம் ஆகிடுச்சு... சுதா இப்ப அவளுக்குன்னு ஒரு நல்ல உறவோடு புதிய உலகிற்குள் நுழைந்துவிட்டாள்.. ஆனால் அவள் மறக்க நினைக்கும் விசயம் நேரில் வந்தால்....
பிருந்தா படிப்பிற்காக அங்கே செல்லும் போது சுதா அவளை பார்த்தால் ராணியின் மடியில் படுத்து கதற போவது உறுதி... அதே நேரம் பிருந்தாவின் கணவனாய் ஜீவனை கண்டபின் தேடி வருவாளா அவள் கண்ணனை...
Sudha porathu US ku,Brindha poga porathu UK ku thane
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top